2023-ல் கூகுளை ஆக்கிரமித்த இந்திய பிரபலங்கள்.. டாப் 10 லிஸ்ட் இதோ

Actress: பொதுவாக ஏராளமான நடிகைகள் சினிமாவில் எந்த அளவிற்கு பிஸியாக இருந்து வருகிறார்களோ அதே போல் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். மேலும் யார் அதிக ஃபாலோசர்கள் வைத்துள்ளார்கள் என்பதை வைத்து சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு வெறித்தனமாக தங்களை ஹாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு ஹீரோயின்கள் மட்டுமல்லாமல் ஹீரோக்களும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளனர். ஹீரோக்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறதோ அதேபோல் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. முக்கியமாக ஒரு சில நடிகைகள் தொடர்ந்து தங்களுடைய ஹாட்டான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

என்னை பார்க்க இங்க வராதே.? நீயும், நானும் அப்படியா பழகினோம்.. பிரபல நடிகரை பார்த்து சொன்ன விஜயகாந்த்

இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்கள் மில்லியன் கணக்கான ஃபாலோசர்களை வைத்திருக்கும் நிலையில் இதன் மூலம் இவர்களுக்கு தனி வருமானமும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது 2023-ல் அதிகம் தேடப்பட்ட விஷயம் குறித்து கூகுள் நிறுவனம் லிஸ்ட்டை வெளியிட்டு வருகிறது.

actress
actress

2023ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் தொடர்ந்து இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்களில் இருந்து திடீரென்று மறைந்த பிரபலங்கள் வரை பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா… உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா… தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

அந்த வகையில் 2023இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நடிகையாக கியாரா அத்வானி உள்ளார். இவர் சமீபத்தில் ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்துக் கொண்டார் அவரது கணவர் பெயரும் அதிகம் தேடப்பட்டுள்ளது அவரும் ஆறாவது இடத்தில் உள்ளது.

1. Kiara Advani
2. Shubman Gill
3. Rachin Ravindra
4. Mohammed Shami
5. Elvish Yadav
6. Sidharth Malhotra
7. Glenn Maxwell
8. David Beckham
9. Suryakumar Yadav
10. Travis Head