அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாய்ங்களா… உன்ன வெயிலுக்கு காட்டாம வளா்த்தாய்ங்களா… தமன்னாவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்

Actress Tamannaah Photo: புடவையில் நடிகை தமன்னா நடத்திய அட்டகாசமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் தமன்னா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.

அதோட மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் தமன்னா கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து தமிழை விட மற்ற மொழி திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அப்படி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் தமன்னா சமீபத்தில் விஷாலுடன் இணைந்து ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் ரஜினியின் ஜெயிலர் படத்திலும் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. தற்பொழுது அரண்மனை 4 படத்தில் கமிட்டாகி உள்ளார்.

Actress Tamannaah Photo
Actress Tamannaah Photo

இவ்வாறு படங்களில் பிஸியாக இருந்து வரும் தமன்னா சமீப காலங்களாக விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். எங்கு சென்றாலும் இவர்கள் இருவரும் ஒன்றாக செல்வதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Tamannaah Photo
Actress Tamannaah Photo

சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரி 2 படத்தில் நடித்திருந்தார் இதில் அந்தரங்க காட்சிகளில் நடித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் ஜெயிலர் படத்தில் இடம்பெற்று இருந்த காவாலா பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடியிருந்தார் இதுவும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது.

Actress Tamannaah Photo
Actress Tamannaah Photo

இவ்வாறு இது ஒரு புறம் இருக்க சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் தமன்னா சமீபத்தில் புடவையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் தமன்னாவின் உடலை வர்ணித்து வருகின்றனர். மேலும் பாலால் குளிப்பீங்களா? எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

Actress Tamannaah Photo
Actress Tamannaah Photo