தலைவரே இது என்ன உலக மகா பித்தலாட்டமா இருக்கு.! இந்தியன் 2 படத்தின் இசையை அனிருத் எங்கிருந்து சுட்டுள்ளார் பார்த்தீர்களா..?

indian 2 intro video : 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் இந்தியன் இந்த திரைப்படம் வெளியாகி அப்பொழுதே மாபெரும் வெற்றியை நிலைநாட்டியது அது மட்டும் இல்லாமல் பல வசூல் சாதனைகளை முறியடித்து முன்னிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இந்தியன் 2 திரைப்படத்தை சங்கர் அவர்கள் இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்து பல பிரச்சனைகளை இந்த திரைப்படம் சந்தித்துள்ளது அது மட்டும் இல்லாமல் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்கள் காலமாகி விட்டார்கள்.

ரியலாக இருக்க வேண்டும் என இயக்குனர் செய்த வேலை.! காஞ்ச மாடு கம்பள பூந்தது போல் நம்பர் நடிகை பதம் பார்த்த விரல் நடிகர்..

இந்த நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோவை நேற்று அதிகாரப்பூர்வமாக பட குழு வெளியிட்டது. மேலும் இந்தியன் மூன்றாவது பாகமும் உருவாகும் என ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று வெளியாகிய இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோவுக்கு அனிருத் தான் பின்னணி இசை அமைத்துள்ளார்.

ஆனால் இந்த வீடியோவுக்கு இசையை எங்கிருந்து அனிருத் சுட்டுள்ளார் என ரசிகர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள், சங்கர் இயக்கத்தில் வெளியாகிய ஜீன்ஸ் திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வெளியாகிய கொலம்பஸ் கொலம்பஸ் பாடலை தான் இந்தியன் 2 திரைப்படத்தில் இன்ட்ரோ வீடியோவிற்கு அனிருத் அல்டா உல்ட்டா வேலை செய்து இசையமைத்துள்ளார் என ரசிகர்கள் ஒரு வீடியோவை பகிர்ந்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

நடந்த எல்லாத்தையும் ஜெனி கிட்ட நீயே சொல்லு செழியனை திட்டிய பாக்கியா.. வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த மாலினி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

மேலும் இந்தியன் டு திரைப்படத்தில் கமலஹாசன் காஜல் அகர்வால் சித்தார்த் ரகுல் ப்ரீத் சிங் பிரியா பவானி சங்கர் நெடுமுடி வேணு டெல்லி கணேஷ் விவேக் பாபி சிம்ஹா ஜி மாரிமுத்து மனோபாலா சமுத்திரகனி எஸ் ஜே சூர்யா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளார்கள்.

இதோ அந்த வீடியோ.