ரியலாக இருக்க வேண்டும் என இயக்குனர் செய்த வேலை.! காஞ்ச மாடு கம்பள பூந்தது போல் நம்பர் நடிகை பதம் பார்த்த விரல் நடிகர்..

Celebrity Gossips in Tamil : காதல் திரைப்படங்களை எடுப்பதில் இந்த இயக்குனர் வல்லவர் இவர் எடுத்த ரொமான்டிக் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றுள்ளது, அதேபோல் சில காட்சிகள் ரியலாக இருக்க வேண்டும் என இந்த இயக்குனர் ஆசைப்படுவாராம் அப்படிதான் ஒரு படத்தில் ஆசைப்பட்டுள்ளார் ஆனால் விரல் நடிகரோ இதுதான் சான்ஸ் என நம்பர் நடிகையை ஆசை தீர பதம் பார்த்தாராம்.

காதல் கலந்த ரொமான்ஸ் திரைப்படத்தை கொடுத்து வருபவர் பிரபல இயக்குனர். இவர் வனத்தை தாண்டுவது போல் ஒரு படத்தை எடுத்தார். அந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக விரல் நடிகரையும் கதாநாயகியாக நம்பர் நடிகையையும் நடிக்க வைத்தார்.

நடந்த எல்லாத்தையும் ஜெனி கிட்ட நீயே சொல்லு செழியனை திட்டிய பாக்கியா.. வீட்டுக்கு வந்து ஷாக் கொடுத்த மாலினி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

ஏற்கனவே நம்பர் நடிகை விவகாரமான ஆள் தன்னுடைய மார்க்கெட் சரிந்ததால் ஒரு வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் தட்டி தூக்கினார். அது மட்டும் இல்லாமல் அந்த வீடியோ நான் வேண்டுமென்றே வெளியிடவில்லை யாரோ எனக்கு தெரியாமல் மறைந்திருந்து ஹிடன் கேமராவில் எடுத்து விட்டார்கள் என அலப்பறை போட்டார்.

அப்படி இருக்கும் நம்பர் நடிகை விரல் நடிகருடன் பிரபல திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இந்த காட்சி ரியலாக இருக்க வேண்டும் என முத்த காட்சியை இயக்குனர் கூறியுள்ளார். ஆனால் விரல் நடிகர் நமக்கு கிடைத்தது சான்ஸ் என நினைத்துள்ளார் அதேபோல் நம்பர் நடிகையும் வாடா உன்ன தான் எதிர்பார்த்தேன் என நினைத்துள்ளார்.

ஹீரோவும் நான் தான் வில்லனும் நான் தாண்டா.. அஜித் திரைப்படத்தை திருப்பி போட்ட திரைப்படம்..

இப்படி இருக்கையில் லிப்லாக் காட்சி சீனை எடுக்க ஆரம்பித்தார் இயக்குனர் இந்த காட்சியை ரியலாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தார் மனதில் ஆனால் விரல் நடிகரோ நம்பர் நடிகையை லிப் லாக் காட்சியில் விடுவது போல் தெரியவில்லை அதேபோல் நம்பர் நடிகையும் நல்ல கம்பேனி கொடுத்துள்ளார் அதனால் இருவரும் சில நிமிடங்கள் லிப்லாக் அடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இயக்குனரோ இது ரியலாக இருக்கு அதனால் கட் சொல்லாமல் மொத்த காட்சியையும் எடுத்து விட்டாராம் இதனை பிரபல உருட்டுவான் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இவர் அடிக்கடி பல பிரபலங்கள் பற்றி பேசி சர்ச்சையில் சேக்குவார் ஆனால் இந்த முறை விரல் நடிகரை பற்றி பேசி உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்