ராஜவாழ்க்கை வாழ்கிறார்.. அஜித்துக்கு காசு தான் முக்கியம் கிழித்து தொங்கவிட்ட பிரபல இயக்குனர்!

Ajith : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருவர் அஜித். இவர் கடந்த சில வருடங்களாக பத்திரிகையாளர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் யாரையும் சந்திக்காமல் தான் வேலை உண்டு, தான் வேலை உண்டு என இருந்து வருகிறார் அவரை விமான நிலையத்தில் தான் பார்க்க முடிகிறது.

இப்படிப்பட்ட அஜித் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்க
வருகிறார் அந்த வகையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் படம் அஜித்தின் பிறந்தநாள் மே ஒன்றாம் தேதி அல்லது கோடை விடுமுறையில் படம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் சேர்ந்த ஜோடி.. அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அருண் விஜய்யா.? அவரே சொன்ன தகவல்

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரும், இயக்குனருமான தங்கார் பச்சான் சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் பற்றி பேசி உள்ளார். அவர் சொன்னது என்னவென்றால்.. இப்பொழுது வருகிறவர்கள் பொறுக்கியும், திருடர்களாகவே வராங்க மக்களுக்கு என்னையா திருப்பி செஞ்சீங்க.. எங்க மக்களை சுரண்டி திங்கிறவங்க பத்தி நான் பேச கூடாதா..

நீங்க அஜித்துக்கிட்ட தங்கர் பச்சான் பத்தி கேளுங்களேன் ஏன் ஒருத்தரும் கேட்க மாட்டீங்க.. என்ன மட்டுமல்ல வேற யாரையாவது பத்தி கேளுங்க தெரியாது ஏன்னா அவர் ஒரு கிரகத்தில் இருக்கிறார் வேறு ஒரு கோள்ல வாழ்ந்துகிட்டு இருக்காரு.. அவர் தயாரிப்பாளர்களை சந்திக்க மாட்டார் பணம் கொடுத்து உடல் உழைப்பை போட்டு எத்தனை பேரு அவர் படத்தை வந்து பார்க்கிறான்..

ராமராஜன் இயக்குனராக ஹிட் கொடுத்த படங்கள் இத்தனையா.? லிஸ்ட் பெருசா போகுது

அந்த பார்வையாளர்களையும் பார்க்கிறது இல்லை ராஜா வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்காரு அதை கொடுத்து அந்த உழைக்கும் மக்கள்.. ஆனால் அவர்கள் யாரும் வேணாம் கோடி கோடியா வரணும் வாங்கணும் இதுதான் குறிக்கோள் என்று அஜித்தை பற்றி பேசி உள்ளார்.