90 -களில் கவர்ச்சி காட்டி ரசிகர்களின் மனதை சாறு பிழிந்த நடிகை மாதவியின் மகளைப் பார்த்துள்ளீர்களா.. இதோ பபுகைப்படம்

Madhavi : 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மாதவி இவர் தமிழையும் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வந்தவர் தமிழில் முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த இவருக்கு சூப்பர்ஸ்டார் ரஜினியின் தில்லுமுல்லு..

படத்தில் ஹீரோயின்னாக அறிமுகமானார் முதல் படமே பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இதனால் பட வாய்ப்பு அவருக்கு குவிந்தது. டிக் டிக் டிக், சட்டம், காக்கி சட்டை, விடுதலை, அதிசய பிறவி என வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் படங்களில் இவர் நல்ல கதாபாத்திரங்களில் நடித்தாலும்..

LCU உள்ளிட மூன்று டாப் நடிகர்களுடன் நடித்திருக்கும் பிக் பாஸ் சூனியக்காரி மாயா.!

கொஞ்சம் கிளாமர் காட்டியதால் இவருக்கு ரசிகர்களும் உருவாகி இருந்தார்கள் இப்படி ஓடிக் கொண்டிருந்த நடிகை மாதவி 1996 ஆம் ஆண்டு Ralph sharma என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்தார்.

இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது அவர் வளர்ந்து தற்பொழுது கல்லூரியில் படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிகை மாதவி பற்றிய சரியான தகவல்கள் வெளிவராத நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருகின்றன இதோ மாதவியின் மகளைப் பற்றிய செய்திகளை நாம் பார்த்தோம்..

பொண்டாட்டி பிறந்தநாளை கூட ஞாபகம் வச்சுக்க முடியல பாண்டியன் மீது கோபத்தில் இருக்கும் கோமதி – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட்

இதோ மாதவி தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள். இதை பார்த்த ரசிகர்கள் அழகில் அம்மா, அப்பாவையே மகள் மிஞ்சிவிட்டார் அவ்வளவு அழகு என கூறி கமெண்ட் அடித்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

Actress Madhavi
Actress Madhavi