பட வாய்ப்புக்காக இறங்கி அடித்த இளம் நடிகை.. ஆத்தாடி பிகினி வீடியோவா..

Gouri G.Kishan new hot video: தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை தான் கௌரி கிஷன். இவர் 2018ஆம் ஆண்டு  திரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இப்படத்தில் திரிஷாவின் பள்ளி பருவ கேரக்டரில் நடித்திருந்தார்.

96 படத்தினை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார் கௌரி கிஷன். இவ்வாறு தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வந்த இவருக்கு சமீப காலங்களாக  பெரிதாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

சீரியலில் சன் டிவி க்கே டாப் கொடுக்க வருகிறது ஜீ தமிழ்.. டிஆர்பி-யில் இடம் பிடித்த முக்கிய சீரியல்..! இதோ டாப் 10 லிஸ்ட்…

எனவே அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார். இவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே சோசியல் மீடியாவில் ட்ரெண்டிக்காக தான் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் எல்லை மீறிய நீச்சலுடை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட ரசிகர்கள் தொடர்ந்து வருணித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

அண்ணாமலையிடம் சொல்லி குடும்பத்தாரிடம் அசிங்கப்படுத்தும் மீனா.. எவன் தப்பு செஞ்சாலும் என் மேல தான் பழி விழும் சோகத்தில் முத்து.. தப்பு மேல தப்பு பண்றீங்களே மீனா..

மேலும் இதுக்கு மேல முடியாதுப்பா இந்த பொண்ணுக்கு பட வாய்ப்பு கொடுங்க எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வாறு அந்த அளவிற்கு படும் கவர்ச்சியான போட்டி ஷூட் நடத்தியுள்ளார் கௌரி கிஷன்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..