என்னது விஜயகாந்த் ஹீரோவா என்னால் நடிக்க முடியாது.. என் கேரியர் அவ்வளவுதான் எனத் தெரித்து ஓடிய 5 நடிகைகள்..

5 actress reject vijayakanth movie : கேப்டன் விஜயகாந்த் தன்னை நேசித்த பல்லாயிரம் கோடி கணக்கான மக்களை மீள முடியாத துயரத்தில்  தவிக்க விட்டு விட்டு மண்ணுலகை விட்டு விடை பெற்று விட்டார் அவருடைய மறைவு ஒவ்வொரு ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் மிகப்பெரிய பேரடியாக இருந்தது. விஜயகாந்த் இறப்பிற்கு பிறகு விஜயகாந்த் பற்றிய பல தகவல்கள் பல பிறபலங்கள் பேட்டியில் கூறி வருகிறார்கள்.

அது மட்டுமில்லாமல் விஜயகாந்தின் பழைய வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது அந்த வகையில் விஜயகாந்த் ஒரு பேட்டியில் தன்னுடன் நடிக்க மறுத்த நடிகைகளை பற்றி பேசி உள்ளார். விஜயகாந்த்தை  மக்கள் ஹீரோவாக ஏற்றுக் கொண்டாலும் அவருடன் நடிக்க பல நடிகைகள் தயங்கினார்கள். இயக்குனர்களிடம் கதையைக் கேட்டு விட்டு கதையும் ஓகே ஆகிவிடும் சம்பளமும் ஓகே ஆகிவிடும் ஆனால் ஹீரோ விஜயகாந்த் என்றவுடன் தெரிந்து ஓடுவார்கள் நடிகைகள்.

2500 ரூபாய் கொடுத்து ஸ்ருதி மூஞ்சில் கரியை பூசிய முத்து.. முதலாளியாக மாறிய மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அந்த வகையில் நடிகை ஸ்ரீபிரியா உடன் விஜயகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் படக்குழு மொத்தமும் ஊட்டிக்கு சென்றது ஆனால் ஸ்ரீப்ரியா மட்டும் வரவில்லை அதற்கான காரணத்தை கேப்டன் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் விஜயகாந்துடன் நடிக்க மாட்டேன் என்ன சொல்லி ஸ்ரீபிரியா அந்த திரைப்படத்திலிருந்து பாதியிலேயே விலகி இருக்கிறார்.

மேலும் இந்த லிஸ்டில் ராதிகா, ஸ்ரீதேவி, சரிதா, அம்பிகா, ராதா என பல நடிகைகள் விஜயகாந்த் அவர்களுடன்  நடிக்க முடியாது என சொன்னவர்கள் தான் இதில் நடிகை சரிதா அவர்களுக்கு விஜயகாந்த் உடன் நடிக்க பிடிக்கவில்லை என எப்படி கேப்டனிடம் சொல்லப்பட்டது அதேபோல் சரிதாவிடம் விஜயகாந்த் உங்களுடன் நடிக்க எனக்கு விருப்பமில்லை என சொல்லி இருக்கிறார் என கூறிவிட்டார்கள்.

ரசிகர்களின் “கனவு ராணி” தொடைழகி ரம்பா சினிமாவிற்கு வந்த புதிதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.. ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த புகைப்படம்

உடனே விஜயகாந்த் சரிதா வீட்டிற்கு சென்று நேரடியாக உண்மையை சொல்லியுள்ளார். விஜயகாந்த் உடன் இந்த நடிகைகள் எதற்காக நடிக்க மறுத்தார்கள் என்ற பின்னணி என்னவென்றால் அரசியல் சூழ்ச்சி தான் இருக்கிறது அவர்கள் நடிக்க ஓகே சொன்னாலும் அய்யய்யோ விஜயகாந்த்துடன் நடித்தாள் உனக்கு கேரியரே போயிடும் அதுக்கப்புறம் பெரிய ஹீரோ உடன் படமே பண்ண முடியாது வாய்ப்பும் கிடைக்காது என அந்த நடிகைகளிடம் மிரட்டப்பட்டதாக கேப்டன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அதேபோல் விஜயகாந்த் உடன் நடிக்க ஆரம்பித்து நான்கு நாட்கள் சூட்டிங் போய்க்கொண்டிருக்கும் திடீரென நிறுத்திவிட்டு கிளம்பி விடுவார்களாம் ஆனால் அதற்கு விஜயகாந்த்திற்கு நடிப்பு வரவில்லை எனக் கூறி விடுவார்களாம் இப்படிதான் பல திரைப்படங்கள் கைவிடப்பட்டது எல்லாம் கேப்டனை எப்படியாவது சினிமாவிலிருந்து தூக்க வேண்டும் என்பதற்காக தான் மிகப்பெரிய அரசியல் கோலிவுட்டில் நடைபெற்று உள்ளது.