வசூல் வேட்டையாடும் ஃபைட் கிளப்.. முதல் நாளில் அள்ளிய கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.?

Fight Club : தமிழ் திரை உலகில் தோல்வியை சந்திக்காத இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தலைவர் 171 வது திரைப்படத்தை இயக்க உள்ளார் அதற்கான வேலைகளை ஒரு பக்கம் தீவிரமாக பார்க்க மறுப்பக்கம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.

இந்த நிலையில் உரியடி படத்தின் இயக்குனரும், நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஃபைட் கிளப். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அப்பாஸ் இயக்க ஆதித்யா என்பவர் தயாரித்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் G Squad நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.

அனன்யாவை தொடர்ந்து ஏஜென்ட் டீமிலிருந்து வெளியேறும் போட்டியாளர்.? இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றது இவர் தான்

பைட் கிளப் படம் அதிரடி ஆக்சன் படமாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடை கண்டு வருகிறது. படத்தில்  விஜய் குமார் உடன் இணைந்து மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ், அவினாஷ் ரகுதேவன், சரவணவேல்..

மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள்  போன்றவர்கள் கொடுக்கப்பட்ட  கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்தனர்.  இந்த நிலையில் ஃபைட் கிளப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பார்க்கையில் ஃபைட் கிளப் திரைப்படம் உலகம் முழுவதும்..

ஜான்சி ராணிக்கு ஓங்கி ஒரு அரை வைத்த ஆதிரை.. போட்டியாளர் வீட்டிற்கு சென்று மிரட்டும் குணசேகரன்.

முதல் நாளில் சுமார் ஒரு கோடி வசூலித்து இருக்கிறதாம். வருகின்ற நாட்கள் சனி, ஞாயிறு என்பதால் நிச்சயம் ஃபைட் கிளப் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி குவிக்கும் என படத்தை பார்த்த பலரும் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.