உன் புருஷனா இருந்தாலும் பரவாயில்லை எனக்கு வேண்டும்.. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ.. இளம் நடிகை அட்டூழியம்…

பிரபல டிவி நடிகர் படிப்படியாக முன்னேறி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது திருமணம் ஆனாலும் பரவாயில்லை என இளம் நடிகை ஒருவர் இவருக்கு ரூட் போட்டுள்ளது தற்பொழுதுவெளியே வந்துள்ளது.

அந்த டிவி நடிகர் ஆரம்ப காலகட்டத்தில் பெரிதாக நடிக்கவில்லை அப்பொழுது பக்கபலமாக இருந்தது அவருடைய மனைவிதான். தன் நகையை கொடுத்து தன்னுடைய கணவரை உச்சத்தில் தூக்கில் நிறுத்த அரும்பாடு பட்டார் அதேபோல் டிவி நடிகர் தன்னால் முடிந்த அளவு தன்னுடைய திறமையை நிரூபித்து ஒரு நிலைமைக்கு வந்துள்ளார். புதிய திரைப்படத்தில் தற்போது இளம் நடிகை உடன் நடித்து வருகிறார்.

மேகனாவை போட்டு தள்ளி சரஸ்வதி மீது பழியை போட பார்க்கும் அர்ஜுன்… கலிவரதன் பற்றி மொத்த உண்மையையும் உமாபதி மூலம் தெரிந்து கொண்ட மேகனா..

முத்த காட்சி ரொமான்ஸ் காட்சி என பட்டையை கிளப்பும் அவர் பெரிதாக எந்த ஒரு நடிகையிடம் சிக்கியது கிடையாது ஆனால் இந்த இளம் நடிகை அவருடன் முத்த காட்சி ரொமான்ஸ் காட்சி என அனைத்திலும் நடித்ததால் அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்து விட்டது. ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் பார்க்காமல் அவரைத் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.

ஒரு காலகட்டத்திற்கு மேல் பஞ்சு நெருப்பும் பக்கத்தில் இருந்தால் பத்தி கொள்வது என பழமொழி இருக்கிறது அதற்கு ஏற்றார் போல் டிவி நடிகரோ கொஞ்சம் இறங்கி வந்து நடிகை இடம் பழக ஆரம்பித்தார். இந்தப் பழக்கம் டிவி நடிகரின் மனைவிக்கும் தெரிய ஆரம்பித்தது நீண்ட நேரம் போனில் பேசுவது பார்த்து வந்துள்ளார். இதை இப்படியே விட்டால் சரி வராது என டிவி நடிகர் மனைவி ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

மலேசியா மாமா செய்த வேலை.. மொத்த குடும்பத்திடமும் திட்டு வாங்கும் முத்து.! ஒட்டு கேட்டு விட்டு ரோகிணி எடுத்த அதிரடி முடிவு

அதற்குள் அந்த இளம் நடிகையோ அந்த டிவி நடிகரை அழைத்துக் கொண்டு பார்ட்டி பப் என ஜாலியாக இருந்துள்ளார். இளம் நடிகை டிவி நடிகரை விடுவது போல் தெரியவில்லை உடனே தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் டிவி நடிகையின் மனைவி நேரடியாக அந்த நடிகையிடம் பேசி உள்ளார் எங்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது திருமணமாகி பல வருடங்கள் ஆகிவிட்டது என பேசிப் பார்த்துள்ளார்.

உடனே அந்த நடிகை திருமணமானது ஏற்கனவே எனக்கு தெரியும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை  திருமணம் ஆனாலும் பரவாயில்லை அவர் எனக்கு கண்டிப்பாக வேணும் உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என டிவி நடிகையின் மனைவியிடம் சவால் விட்டுள்ளார். இதனை தன்னுடைய கணவரிடம் சொன்னால் எங்கு நம்மளை விட்டு பிரிந்து விடுவாரோ என எண்ணி   என்ன செய்யலாம் என யோசித்து கொண்டு இருக்கிறாராம்.

இந்த தகவல் கோடம்பாக்கத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்