அட நம்ம எதிர்நீச்சல் மதுமிதாவா இது.. ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் வைரலாகும் புகைப்படம்..

Ethirneechal serial actress madhumita new look photo: சமீப காலங்களாக சின்னத்திரை நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கும் நிலையில் தொடர்ந்து இந்த நடிகைகள் சோசியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி சன் டிவி சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை மதுமிதா.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் டிஆர்பி-யிலும் முன்னணி வகிக்க குடும்ப இல்லத்தரசிகள் தொடர்ந்து இந்த சீரியலை பார்த்து வருகின்றனர்.

பிஞ்சிலேயே பழுத்து வெம்பி போன 5 நடிகைகள்.! 18 வயது தொட்டதும் இவங்க ஆட்டம் மட்டும் ஓயல

ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கு தொடர்களில் நடித்து வந்த ஜனனி தமிழில் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களும் பட்டுத்தொட்டி எங்கும் பிரபலமாகியுள்ளது.

Ethirneechal serial actress madhumita new look photo
Ethirneechal serial actress madhumita new look photo

இவ்வாறு எதிர்நீச்சல் சீரியலின் மூலம் பிரபலமாக இருக்கும் மதுமிதா தொடர்ந்து தனது கவர்ச்சியான மற்றும் க்யூட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு நடந்த விபத்து.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு..

அப்படி தற்பொழுது புடவையில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். அதோடு லைக்குகளும் குவிந்து வருகிறது இதோ மதுமிதாவின் க்யூட்டான புகைப்படம்.

Ethirneechal serial actress madhumita new look photo
Ethirneechal serial actress madhumita new look photo
Ethirneechal serial actress madhumita new look photo
Ethirneechal serial actress madhumita new look photo