மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு.. திவ்யா துரைசாமி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்..

Dhivya Duraisamy : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் திவ்யா துரைசாமி இவர் ஆரம்ப காலகட்டத்தில் செய்தி வாசிப்பாளராக தான் இருந்து வந்தார் பிறகு திரைப்படங்களில் ஒரு சில திரைப்படங்கள் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதேபோல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகைகள் நடிக்க வந்துள்ளார்கள் அதிலும் ஒரு சில நடிகைகள் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்து விட்டார்கள்.
அப்படித்தான் திவ்யா துரைசாமி கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது அது மட்டும் இல்லாமல் இதற்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு அமைய இந்த திரைப்படம் உறுதுணையாக இருந்தது.

சமூக வலைதளத்தில் பல நடிகைகள் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் திவ்யா துறை சாமி இவர்களிடம் புகைப்படத்துக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளத்தில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகைகளில் இவரும் ஒருவர்.

ஆரம்ப காலகட்டத்தில் ரம்யா பாண்டியன் இடுப்பு மடிப்பு  புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தார். அந்த புகைப்படத்தின் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் அடுத்தடுத்த பட வாய்ப்பு அமைந்து ஒரு நிலையை தக்க வைத்துக் கொண்டார் இந்த நிலையில் தற்போது திவ்ய துரைசாமி அவர்களும் அடிக்கடி இடுப்பை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மகாவின் நிலைமையை பார்த்து கோபமான கோடிஸ்வரி.. கடைசியில் ட்விஸ்ட் வைத்த ராகவ் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இதோ அவர் வெளியிட்ட புகைப்படங்கள்…

Dhivya Duraisamy
Dhivya Duraisamy
Dhivya Duraisamy
Dhivya Duraisamy
Dhivya Duraisamy
Dhivya Duraisamy
Dhivya Duraisamy
Dhivya Duraisamy