கேப்டன் மில்லர் விழாவில் தனுஷ் மகன்கள்.. அச்சு அசல் யாரை போல் இருக்கிறார் பார்த்தீர்களா

Captain Miller: தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருக்கும் நிலையில் அங்கு தனது மகன்களுடன் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

இந்த விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ஆகியோர்களும் கலந்து கொண்டுள்ளனர். கோலிவுட்டில் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வரும் தனுஷ் தற்பொழுது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இப்படம் பொங்கல் ஸ்பெஷல் ஆக வருகின்ற 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒண்ணுமே இல்லாததற்கு இந்த 16 லட்சம் எவ்வளவு மேல்.. நூதனமாக திட்டம் போட்டு பெட்டியை தூக்கி பூர்ணிமா.. இதோ வீடியோ

இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சுந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர். கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

captain miller
captain miller

கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது. இதில் தனுஷ் வெள்ளை சட்டை அணிந்து கலந்து கொண்டார் மேலும் தனுஷ் உடன் அவரது மகன்கள் யாத்ரா, லிங்க் ஆகியோர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

BIGGBOSS 7 : ஒரு நாளைக்கு “கமல்” வாங்கும் சம்பளம் இத்தனை கோடியா.? அதிர்ச்சியான ரசிகர்கள்

பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய், ரஜினி போன்ற பல நடிகர்கள் குட்டி ஸ்டோரி கூறுவது வழக்கம் அதேபோல் தனுஷ் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் என்ன குட்டி ஸ்டோரி கூற உள்ளார் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

captain miller 1
captain miller 1