தனுஷ் – சிவகார்த்திகேயன் நட்பு உடைந்தது.. எந்த படத்தில் தெரியுமா.? நீயே இப்படி செய்யலாமா..

Dhanush and Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனுஷுக்கு நண்பனாக நடித்து அசத்தினார் இந்த படம் வெளிவந்து அதிரி புதிரி ஹிட் அடித்தது சிவகார்த்திகேயன் பெயரும் வெளியே பெரிய அளவில் பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் எதிர்நீச்சல் படத்தை தயாரித்தார். இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை சிவகார்த்திகேயனின் வெளிப்படுத்தினார் அதன் பிறகு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன. காக்கி சட்டை படத்தையும் தனுஷ் தான் தயாரித்தார்.  நல்ல நட்பு உடன் இருவரும் பழகி வந்தனர்.

அப்பத்தாவின் விஷயத்தில் மாட்டிக்கிட்டு முழிக்கும் குணசேகரன்.. அதிரடி காட்டும் ஜனனி.! அசிங்கப்படுத்திய ஈஸ்வரி

காக்கி சட்டை படத்தின் ப்ரஸ் மீட்டில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை அப்பொழுது சிவகார்த்திகேயனிடம் கேட்க சில காரணங்களை சொல்லி தப்பித்துக் கொண்டாராம் அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயனை தவிர்த்து விட்டு தனுஷ் மட்டும் கலந்து கொண்டார். இதை பார்த்த பொது மக்களுக்கே தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டதாம்..

இருவருக்கும் இடையே விரிசல் என்று பிறகு  இருவருக்கும் இடையே பெரிய விரிசல் விழுந்து அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஒரு ட்ராக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார் தனுஷும் மற்றொரு டிராக்கில் ஓடிக்கொண்டிருக்கிறார்.  சிவகார்த்திகேயன் கைவசம் எஸ்.கே 21 மற்றும் அயலான் படங்கள் இருக்கின்றன. இதில் அயலான் படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

5 சூப்பர் ஹிட் படங்களை நழுவ விட்ட அஜித், விக்ரம்.. வந்ததை இறுக்கமாக பிடித்து வளர்ந்த வாரிசு நடிகர்

இந்த படத்தை எதிர்த்து அரண்மனை 4, லால்  சலாம் ஆகிய படங்களும் ரிலீஸ் ஆக உள்ளது. நடிகர் தனுஷ் ஒருபக்கம் கேப்டன் மில்லர் மற்றும் தனது 50 வது திரைப்படத்தில் தனுஷ் விறுவிறுப்பாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக பட குழு முடிவு செய்திருக்கிறது.