யாரு இவன் ஒல்லியா நாக்குப்பூச்சி மாதிரி இருக்கான்.. தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தால் கடுப்பான சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இந்த தம்பதிகளுக்கு யாத்திரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மனமொத்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். தற்பொழுது இருவரும் தங்களுடைய வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். ஐஸ்வர்யா படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதேபோல் தனுஷும் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

மேக்னா வயிற்றிலிருந்து கத்தியை பிடுங்கிய சரஸ்வதி.! கொலை பழியிலிருந்து தமிழ் காப்பாற்றுவாரா..! பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்.

ஆனாலும் இருவரும் இன்னும் விவாகரத்து செய்து கொள்ளவில்லை. இவர்களை சேர்த்து வைக்கும் வேலையில் இரு குடும்பமும் முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஐஸ்வர்யா தனுஷ் திருமணம் பற்றி பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது தனுஷ் ஐஸ்வர்யாவை காதலிப்பதற்காகவே போயஸ் கார்டனில் பிளாட்டை வாடகை எடுத்து தங்கி உள்ளார் என சில பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் எழுந்தது. அவர்களுக்கு திருமணம் நடந்த சமயத்தில் நடிகர் சரத்குமார் ஐயா பட சூட்டிங்கில் இருந்தார். அங்கு நான் சென்று இருந்தேன்.

இப்படிதான் படுக்கைக்கு அழைத்தார்கள்.. சூரத் தேங்காய் போல் உண்மையை உடைத்த தேவி பிரியா?

அப்பொழுது என்னிடம் சரத்குமார், யார் அவன் ஒல்லியா நாக்குப்பூச்சி மாதிரி ஒருத்தன் வந்திருக்கான் அவன் ரஜினி வீட்டில் பெண் எடுத்திருக்கான் என கேட்டுள்ளார். இப்படித்தான் தனுஷை பற்றி பலரும் பேசியுள்ளார்கள் ஒருவேளை அது பொறாமையாக கூட இருக்கலாம் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.