கவுண்டமணி போல் தலைகீழாக தான் குதிப்பேன் என்பது போல் தலைகீழாக தொங்கும் ஹன்சிகா.! வைரலாகும் புகைப்படம்..

Actress Hansika Motwani gym workout photos: குட்டி குஷ்பூ என ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தற்பொழுது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி உள்ளார். மேலும் சில திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்வதை பழக்கமாக வைத்திருக்கிறார். அது குறித்த புகைப்படம் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை ஹன்சிகா மோத்வானி பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் நடிகர் விஜயின் வேலாயுதம் படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைக்க தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தார்.

நான் வெஜ் என்றால் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடும் 3 நடிகர்கள்.! உடலில் ஏற்பட்ட பிரச்சனை அதிரடியாக வெஜிடேரியனுக்கு மாறிய ஸ்டார் நடிகர்…

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்து வரும் ஹன்சிகாவிற்கு சமீப காலங்களாக சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் மார்க்கெட் குறைந்துள்ளது. எனவே சமீபத்தில் தொழிலதிபரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுடைய திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் பைரலானது.

Actress Hansika Motwani gym workout photos
Actress Hansika Motwani gym workout photos

இவ்வாறு ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததற்கு முக்கிய காரணம் இவருடைய உடல் எடை குறைந்தது தான் என கூறப்படுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் குண்டாக கொழு கொழுவென இருந்த இவரை குட்டி குஷ்பு என அழைத்து வந்தனர் ஆனால் திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறினார்.

யாரு இவன் ஒல்லியா நாக்குப்பூச்சி மாதிரி இருக்கான்.. தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தால் கடுப்பான சரத்குமார்

இதனை அடுத்து தற்பொழுது வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் ஹன்சிகா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பெறுவதற்காக தான் இவ்வாறு உடற்பயிற்சி செய்கிறாரா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

Actress Hansika Motwani gym workout photos
Actress Hansika Motwani gym workout photos