ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. 8 வீரர்களை விடுவித்த CSK – இருப்பு தொகை எவ்வளவு தெரியுமா.?

Csk Team : இந்தியாவில் ஐபிஎல் சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது அந்த வகையில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோபையை கைப்பற்றியது அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வேலைகள் இப்பொழுது தொடங்கிவிட்டது.

வருகின்ற டிசம்பர் மாதத்தில் ஐபிஎல் ஏலம் நடக்க இருக்கிறது அதற்கு முன்பாக 10 அணிகளுக்கும் ஐபிஎல் நிர்வாகம் தேவையில்லாத வீரர்களை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி 10 அணிகளும் வீரர்களை விடுவித்து வருகிறது அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை விடுவித்துள்ளது.

மகா என்னைக்குமே எனக்கு ஒரு மூணாவது மனுஷி தான் வார்த்தையால் குத்திய சூர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்..

அவர்கள் யார் யார் என்பது குறித்து விலாவாரியாக தற்போது பார்ப்போம்.. பென்ஸ் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, கைல் ஜெமிசன், பகவத் வர்மா, ஆகாஷ் சிங், சுப்ரான்ஷு சேனாதிபதி,  சிசாண்டா மகளா, டிவைன் ப்ரடோரியஸ் வெளியேற்றி இருக்கிறது.

இவர்களை வெளியேற்றி உள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் கைவசம் சுமார் 32.20 கோடி இருப்பதாக கூறப்படுகிறது இந்த வைத்து தமக்குத் தேவையான ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  வருகின்ற ஐபிஎல் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல அதிகம் முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசித்ரா “நரி”.. மாயா, பூர்ணிமாவுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் என்ன தெரியுமா.? காரணத்தை சொல்லி அதிர வைத்த அனன்யா

காரணம் இந்த ஐபிஎல் போட்டி தோனிக்கு கடைசி ஐபிஎல் சீசன் ஆக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். பென்ஸ் ஸ்டோக்ஸ் 16.20 கோடி , அம்பதி ராயுடு 6.7  கோடி கைல் ஜெமிசன் 1 கோடி , பகவத் வர்மா 20 லட்சம், ஆகாஷ் சிங்20 லட்சம், சுப்ரான்ஷு சேனாதிபதி 20 லட்சம்,  சிசாண்டா மகளா 50 லட்சம் , டிவைன் ப்ரடோரியஸ் 50 லட்சம்.

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்