100வது திரைப்படம் ரஜினி, கமலுக்கு மண்ணை கவ்வினாலும் விஜயகாந்துக்கு எத்தனை நாள் ஓடியது தெரியுமா.?

விஜயகாந்த் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியாகிய கேப்டன் பிரபாகரன் திரைப்படம் விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் இந்த திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் ஓடியது.