ஆண்ட்ரியா வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்.! இளவரசி என கூறிய ரசிகர்கள் அப்படி என்ன புகைப்படம்
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார், இவர் நடிகை மட்டுமல்லாது பின்னணி பாடகியாகவும் பின்னணி குரல் கொடுப்பவராகவும் மாடலிங்காகவும் பணியாற்றியுள்ளார் இவர் முதன்முதலில் பாடகியாக தான் அறிமுகமானார். அதன் பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து நடிகையாக மாறினார், அதன்பிறகு மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, வடசென்னை என ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார், அதுமட்டுமல்லாமல் இவர் கதைக்கு … Read more