யாஷிகா ஆனந்தையே ஓரம் கட்டும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த மீசையமுறுக்கு ஆத்மிகா.! அட இவுங்களுமா இப்படி 

நடிகர் ஹிப் ஹாப் ஆதி எழுதி இயக்கி நடித்த திரைப்படம் மீசையமுறுக்கு இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஆத்மிகா, இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இந்த திரைப்படத்தில் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

அதேபோல் இந்த திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, இன்னும் இளசுகள் மத்தியில் இந்த பாடல்கள் அனைத்தும் ஃபேவரட் தான். இந்தநிலையில் ஆத்மிகா நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

aathmika
aathmika

ஆனால் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை, அதனால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்து விட்டார், இதுவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட அம்மணி திடீரென கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

aathmika
aathmika

தற்பொழுது இருட்டு அறையில் முரட்டு குத்து பட நடிகை யாஷிகா ஆனந்திற்கே டஃப் கொடுக்கும் அளவில் புகைப்படத்தை வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் இவங்களா இப்படி என அதிர்ச்சி அடைந்துள்ளார்.

aathmika

Leave a Comment