குடும்பத்துடன் வெளிநாட்டில் பீச்சில் டிடி அடித்த கூத்து.! வைரலாகும் புகைப்படம்.!

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் டிடி, இவர் நீண்ட வருடமாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார், அதேபோல் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

dd

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு தொலைக்காட்சி பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்தார் பின்பு இவர்கள் இருவரும் திருமண வாழ்க்கை ஒத்துப் போகாததால் மனம் ஒத்து விவாகரத்து பெற்றார்கள் அதன் பின்பு மீண்டும் தொலைக்காட்சியில் தனது தொகுப்பாளினி பணியைத் தொடங்கினார் டிடி.

dd

இந்நிலையில் டிடி சினிமாவிலும் சில கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். அதுவும் தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டுக்குச் சென்று கொண்டாடியுள்ளார்.

dd
dd

அதன் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார், அக்கா தம்பி உடன் டிடி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

dd
dd
dd
dd

Leave a Comment