கோபால் இவ்ளோ நாள் பழகியதெல்லாம் பொய்யா..! திருமண பேச்சை எடுத்ததும் நோஸ்கட் பண்ணிய நடிகர்.. மாடு வேலிய மேஞ்சிடுச்சு

cartoon gossips : பிரபல நடிகை ஆரம்பத்திலிருந்து தனக்கு பிடித்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என நினைத்துக் கொண்டு ஒவ்வொருத்தராக பழகி வந்த நடிகையை பலரும் கழட்டி விட்டு வருவதால் மனம் நொந்து போய் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தமிழ் நடிகை ஒருவர் தன்னுடன் நடித்த நடிகருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் அனைத்தும் முடிந்த நிலையில் அவரிடம் திருமணம் பற்றி பேசி உள்ளார் அந்த நடிகை அப்பொழுது அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நிலையில் நடிகையை அந்த நடிகர் கழட்டிவிட்டு உள்ளார்.

10 பாகுபலி 20 கேஜிஎப் படத்திற்கு சமம் இந்த கங்குவா.. வைரலாகும் புதிய போஸ்டர்..

சரி அந்த காதல் தான் முடிவடைந்து விட்டது என கடுப்பாகி நடிகை அந்த நடிகரின் படங்களில் நடிக்காமல் மற்றொரு நடிகர் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார் அந்த நடிகருடன் மிகவும் படும் நெருக்கமாக நடித்தார் அந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்த நிலையில் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது இந்த நிலையில் இருவரும் மீண்டும் காதலிக்க ஆரம்பித்தார்கள்.

கிசுகிசுவும் கிளம்பியது இதுகுறித்து இருவரிடமும் கேட்கும் பொழுது ஒருவருக்கொருவர் மௌனமாக இருந்து வந்துள்ளார்கள் ஆனால் அந்த நடிகையோ கூடுதலாக வெட்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் கன்பார்ம் செய்தார்கள். பல நடிகைகள் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

அதேபோல் இந்த நடிகை பற்றிய தவறான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது இதனை பார்த்த நடிகை உடனடியாக இந்த வீடியோவை நீக்க வேண்டும் என மிகவும் போராடிவிட்டார் அதற்கு காரணம் விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடலாம் என்ற நோக்கம் தான். நடிகை இனிமேல் சினிமாவில் நடிக்க வேண்டாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டார்.

10 வருடத்தில் 122 படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தான்.! அஜித், விஜய், சூர்யாவுடன் நடிக்கணும் நடிகையின் விபரீத ஆசை.

பெரிய பெரிய திரைப்படங்களில் நடிப்பதற்கு அனைத்து மோசமான கதாபாத்திரங்களை கொடுத்து மொக்கை செய்து வருவதால் அப்செட் ஆகி இனிமேல் நடிப்பதை விட்டு விட்டு நடிகருடன் திருமணம் செய்து கொண்டு ஜாலியாக வாழலாம் என எண்ணி உள்ளார் ஆனால் அந்த நடிகை தன்னுடைய விருப்பத்தை சொன்னதும் உன்னை பற்றி மட்டுமே யோசிக்கிற என்னைப் பற்றி நீ யோசிக்க மாட்டியா என எரிந்து எறிந்து விழுந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு நோ சொல்லி நோஸ்கட் செய்துள்ளார் இது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.