10 பாகுபலி 20 கேஜிஎப் படத்திற்கு சமம் இந்த கங்குவா.. வைரலாகும் புதிய போஸ்டர்..

Kanguva Movie Poster: சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் ரிலிஸ்க்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

கங்குவா படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்சளவில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்.

லிவிங்ஸ்டன் மகள் இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா.! இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படம்.

மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் கங்குவா படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி சோசியல் மீடியாவில் வேற லெவலில் வைரலானது.

இதனை அடுத்து தற்பொழுது வெளியாகி இருக்கும் போஸ்டரில் பாபி தியோலின் உதிரன் கதாபாத்திரம் போஸ்டரை கங்குவா படக் குழு வெளியிட்டுள்ளது. இவ்வாறு கங்குவா படத்தின் போஸ்டர் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் கூறிவரும் நிலையில் மிகவும் ஆர்வமுடன் கங்குவா படத்தின் ரிலீஸாக காத்து வருகின்றனர்.

10 வருடத்தில் 122 படங்களில் நடித்த ஒரே நடிகை இவர்தான்.! அஜித், விஜய், சூர்யாவுடன் நடிக்கணும் நடிகையின் விபரீத ஆசை.

நடிகர் பாபி தியோலின் ரன்வீர் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அணில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. இதனை அடுத்து தற்போது சூர்யாவுடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில் இவருக்கான கங்குவா பட கேரக்டர் போஸ்டரை சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.