பைசா வசூல் அல்ல போகும் கேப்டன் மில்லர்..! படத்தைப் பார்த்தவர்களின் முதல் விமர்சனம்.!

captain miller review : நடிகர் தனுஷ் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் அதேபோல் ஓரளவு கேரண்டியான  திரைப்படம் என்றாலே தனுஷ் திரைப்படத்தையும் கூறலாம் அந்த அளவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

அப்படி தான் தனுஷ் கேரியரில் மிக முக்கிய திரைப்படமாகவும் தனுஷ் திரைப்பயணத்தை திருப்பி போடும் திரைப்படமாகவும் கேப்டன் மில்லர் திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் மாறுபட்ட தோற்றம் மாறுபட்ட கதைக்களம் என வித்தியாசமாக தனுஷ் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சண்டை காட்சிக்காக மட்டுமே ஒரு படத்தை 120 முறை பார்த்த விஜயகாந்த்.. ஹீரோ யார் தெரியுமா.?

ஒரு பக்கம் சினிமாவில் கமர்சியல் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் மற்றொரு பக்கம் கலைக்கு பெருமை சேர்க்கும் விதமாக நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் அருண் மாதேஸ்வரன் இவர் இயக்கத்தில் தான் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைத்துள்ளார் மேலும் படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்திப் கிசான், நிவேதிதா, சதீஷ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதற்கு முன்பு அருண் மாதேஸ்வரன் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் அவர்களை வைத்து சாணி காயிதம் திரைப்படத்தை இயக்கினார் அது மட்டும் இல்லாமல் ராக்கி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.

கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு கமெண்ட் அடித்த தளபதி விஜய்.. வைரலாகும் செய்தி

வருகின்ற 12ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் படத்தை பிரிவீவ் ஷோ போட்டுக் காட்டியுள்ளார்கள் அந்த வகையில் படத்தை பார்த்த முக்கிய பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அதே போல் வெளிநாடு சென்சார் போர்டு உறுப்பினரும் திரைப்பட விமர்சகர் ஆனா  உமையர் சந்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த வகையில் கேப்டன் மில்லர் திரைப்படம் பைசா வசூல் திரைப்படமாக அமையும் எனவும் தனுஷ் படத்தில் மிரட்டிவிட்டார் எனவும் கூறியுள்ளார் அது மட்டும் இல்லாமல் கேப்டன் திரைப்படத்திற்கு ஐந்துக்கு 3.5 மதிப்பெண் போட்டுள்ளார் இதோ அவருடைய விமர்சனம்.