நடிகர் போண்டாமணிக்கா இந்த நிலைமை.. 300 படத்தில் நடித்திருந்தாலும் சேர்த்து வைத்த சொத்து எவ்வளவு தெரியுமா..?

Actor Bondamani: இன்றைய காலகட்டத்தை விட 80, 90களில் ஏராளமான காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் பஞ்சமில்லாமல் இருந்தனர். ஒரே காமெடி நடிகர் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்திய நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்படி தனது தனித்துவமான நடிப்பு திறமையினால் சினிமாவில் பிரபலமானவர்தான் காமெடி நடிகர் போண்டா மணி.

இலங்கையைச் சேர்ந்த போண்டாமணி விவேக்கிடம் உதவி கேட்டு சென்றுள்ளார் இந்த நேரத்தில் வடிவேலு உடன் நடித்த ஒரு படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இதனால் கடுப்பான வடிவேல் விவேக்கிடம் எதற்கு போண்டாமணியை உள்ள கொண்டுட்டு வர? என்று கேட்க நல்ல திறமையானவர் ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம் என சொல்கிறார்.

வசூலில் முதல் நாளில் பட்டய கிளப்பிய லால் சலாம்.. எத்தனை கோடி தெரியுமா…

பிறகு வடிவேலுவுடன் இணைந்து நடித்த காட்சிகள் ரசிகர்களை பெரிதளவிலும் கவர விவேக் ஒரு கட்டத்தில் இனி நீ எங்க பக்கம் வர வேண்டாம் வடிவேல் உடன் நடித்த காட்சிகள் சரியாக இருக்கிறது எனவே வடிவேல் டீமுடன் சேர்ந்து விடு என கூறியுள்ளார். அதேபோல் போண்டா மணியம் வடிவேலுடன் இணைந்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு இவர்களுடைய காம்பினேஷனில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது ஒரு கட்டத்தில் போண்டா மணி கிட்லி ஃபெயிலியரால் பாதிக்கப்பட்டார். உதவி கேட்டும் வடிவேலு கண்டுகொள்ளவில்லை இவ்வாறு 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சம்பளமே கொடுக்காமல் பலர் ஏமாற்றியுள்ளார்களாம்.

வசூலில் முதல் நாளில் பட்டய கிளப்பிய லால் சலாம்.. எத்தனை கோடி தெரியுமா…

சம்பாதித்து வைத்த பணங்களையும் சேர்த்து வைக்காமல் அனைவருக்கும் உதவி செய்வதையும் வழக்கமாக வைத்திருந்த  காரணத்தினால் ஒரு கட்டத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த போண்டா மணி வாடகை கட்ட பணம் கூட இல்லாமல் அவதிப்பட்டு உள்ளார்.

ஒரு கட்டத்தில் போண்டாமணி உயிரிழக்க மாற்றுத்திறனாளியான போண்டா மணியின் மனைவிக்கு ஆறுதல் கூறிய விஜயகாந்த் செக் கொடுத்து அவரது கடன்களையும் அடைத்தாராம். மகனையும் நன்றாக படிக்க வைத்த போண்டா மணிக்கு மகளை படிக்க வைக்க முடியாமல் போய் உள்ளது எனவே தயாரிப்பாளர் ஜசரி கணேஷ் போண்டா மணி மகளின் கல்வி செலவை தான் ஏற்பதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்