மாயாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறேன் என கேள்வி கேட்டு மூக்கை உடைத்துக் கொண்ட அர்ச்சனா.. சூனியக்காரின்னா சும்மாவா உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை..

bigg boss tamil season 7 : பிக் பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களைக் கடந்து மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரிசாக சுவாரசியம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ஃப்ரீஸ் டாஸ்க் சமீபத்தில் நடைபெற்றது இந்த டாஸ்க் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் உள்ளே வந்து பார்த்துவிட்டு சென்றார்கள் அப்பொழுது ரவீனாவின் உறவினர்கள் கோட் ரெட் பற்றி பேசியதால் அவர்களை உடனடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பினார் பிக் பாஸ். கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து யார் வெளியே செல்ல போகிறார் என்ற  எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

குட் நைட் படத்தில் நடித்த மணிகண்டனின் காதலி இவர்தானா.? இணையத்தில் வைரலாகும் வீடியோ.

அந்த வகையில் மூன்று பேர்கள் நாமினேஷங்கள் இருந்தார்கள் விசித்ரா ரவீனா விக்ரம் இதில் ரவீனா மற்றும் விசித்ரா விக்ரமை விட அதிக வாக்குகள் பெற்று இருந்தார்கள் இந்த நிலையில் விக்ரம் தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் நம்ம கூடவே இருந்த விக்ரம் வீட்டை விட்டு வெளியே போய் உள்ளார் ஆனால் கொஞ்சம் கூட நீ பீல் பண்ணவே இல்ல என மாயாவை பார்த்து அர்ச்சனா கேள்வி எழுப்புகிறார்.

உடனே என்ன பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என மாயா அர்ச்சனாவை பார்த்து கேள்வி எழுப்ப ஆரம்பித்தார். உடனே அர்ச்சனா நீங்க ஏன் ஆபக்ஷனை விக்ரம் இடம் காட்டல என கேள்வி கேட்கிறார் அதற்கு உங்களுக்கு என்ன தெரியும் நீங்க அவனை அடிச்சப்ப நான் தான் தூக்கி விட்டு இருக்கேன் என பேசுகிறார் மாயா  அது மட்டும் இல்லாமல் நான் அப்படிதான் இருப்பேன் மனிதாபம் இதெல்லாம் எனக்கு தெரியாது தான்.

பட வாய்ப்பு வந்தது அதோட படுக்கிற வாய்ப்பும் வந்தது.. மிட்நைட் படப்பிடிப்புல கூட வருவாரு.. அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசிய வர்ஷா..

நீ நினைக்கிற மாதிரி நான் எதுக்கு நடந்து கொள்ளணும் என அர்ச்சனாவுக்கு பதிலடி கொடுத்து பேசினார் மாயா…