கேப்டன் நிக்சனுக்கு வந்த சோதனை.. பதவியை பறிக்க மாயா, பூர்ணிமா சேர்ந்து போடும் திட்டம் -வெளியான பிக்பாஸ் அதிரடி ப்ரோமோ

BiggBoss 7 promo : விஜய் டிவியில் பிரம்மாண்ட பொருட் செலவில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வருவது பிக் பாஸ். இந்த  நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் எவ்வளவு பிரபலமோ அதேபோல் இதில் கலந்துகொள்ளும் முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத பல்வேறு பிரபலங்களும்..

போட்டியாளராக விளையாண்டு பின் சினிமாவில் கால் தடம் பதித்து பெரிய ஆளாக வளர்ந்துள்ளனர்.. இந்த நிலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 50 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகின்றன.

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்.. 8 வீரர்களை விடுவித்த CSK – இருப்பு தொகை எவ்வளவு தெரியுமா.?

இதில் நேற்றை எபிசோட்டில் விஜய் வர்மா மற்றும் அனன்யா இரண்டு பேரும் வைல்டு கார்டு என்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.. இருவரும் வந்து போட்டியாளர்கள் பற்றி அவர்களுடைய புரிதலை ஒவ்வொன்றாக சொல்ல எல்லோரும் குழம்பி போய் இருக்கின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றன..

அதில் பிக்பாஸ் லிவிங் ஏரியாவில் ஒரு மணி வைக்கப்பட்டு இருக்கிறது இந்த வார தலைவரான நிக்சனால் தனக்கு அநீதி ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்தால் அந்த மணியை அடித்து நியாயம் கேட்கலாம்.. கோரிக்கை ஏற்றுக் கொண்டால்  நிக்சனின் கேப்டன் பதவி பறிபோகும் என்று பிக் பாஸ் கூறுகிறார்.

மகா என்னைக்குமே எனக்கு ஒரு மூணாவது மனுஷி தான் வார்த்தையால் குத்திய சூர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்..

இதைக் கேட்டு ஹவுஸ் மேட்ஸ் ஷாக் ஆகின்றனர்.. பிறகு மாயா பூர்ணிமா கிட்ட நிக்க்ஷன் அவனுக்கு தேவைனா நம்மள கை விட்டுடுவான். நிக்ஷனை எவிக்ட் பண்ணனும் அதற்கான வேலையை நம்ம பார்க்கலாம் என்று சொல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன.