அடக்கொடுமையே பிக் பாஸ் போட்டியில் இருந்து அடுத்து வெளியேறப் போவது இவரா.. சற்றும் எதிர்பார்க்காத தகவல்..

biggboss tamil season 7 : பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நம்முடைய மனம் கவர்ந்த போட்டியாளர் தான் வெல்வார் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் சரவணா விக்ரம் எலிமினேட் ஆனார் ஆனால் ரசிகர்கள் பலரும் எப்படியாவது மாயாவை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதுவரை அவரை வெளியேற்ற முடியவில்லை.

இது யாரு என் மகள் மாதிரி.. முந்திக்கொண்டு முதல் ஆளாக தனுஷ் குடும்பத்திற்கு உதவி செய்த கேப்டன்.. வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்..

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இருந்த போட்டியாளர்களில் அதிக நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் மாயா மற்றும் நிக்சன் தான் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது அது மட்டும் இல்லாமல் அவர்கள் நான் குறைவான வாக்குகளை பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி இருக்கும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரவீனா தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் எப்பொழுதும் ரவீனா மணி உடன் இருப்பதால் அவர் வீட்டில் இருந்து நேரடியாக ரவிவீனாவிடம் கூறி விட்டார்கள் இந்த நிலையில் இந்த வாரம் ரவீநாதான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என திட்டவட்டமாக தெரிய வருகிறது.

யார பின்னுக்கு தள்ள பாக்குறீங்க முந்தி கொண்டு வந்த விஜய் டிவி சீரியல்..! இந்த வார சீரியல் டிஆர்பி ரேட்டிங் என்ன தெரியுமா..

ஆனால் பிக் பாஸ் ஏழாவது சீசனில் யார் வெற்றிபெறுவார்கள் என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.