கோட் ரேட் பற்றி பேசியதால் ரவீனா உறவினர்களை வீட்டை விட்டு வெளியே தள்ளிய பிக் பாஸ்.! கண்ணீரில் குடும்பம்

Bigg boss 7 : பிக் பாஸ் 7 சீசன் 75 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில் இந்த ஷோவில் மிடில் எவிக்க்ஷனில் வெளியே சென்றார் அதன் பிறகு கடந்த வாரம் கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வரும் நிலையில் மூன்று போட்டியாளர்களை நாமினேஷனில் வைத்துள்ளார்கள்.

ரவீனா, விக்ரம், விசித்ரா ஆகிய மூன்று பேரும் தற்பொழுது எவிக்ஷனில் இருக்கிறார்கள் இவர்களில் யார் வெளியே செல்ல போகிறார்கள் என்பது இந்த வாரம் தெரிந்து விடும்.  இந்த நிலையில்  ஒவ்வொரு பிக் பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் ரிலேட்டிவ் வந்து பிக் பாஸ் போட்டியாளர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறார்கள்.

சிவாஜியை பளாரென அறைந்த பத்மினி.. சூட்டிங் ஸ்பாட்டில் எம்ஜிஆர் பார்த்த தரமான வேலை.. யாராலும் மறக்கவே முடியாது

அந்த வகையில் அர்ச்சனாவின் குடும்பம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததை தொடர்ந்து நீக்சன் அப்பா உள்ளே வந்து அவரை கழுவி கழுவி ஊத்தினார் இப்படி ஒவ்வொரு குடும்பமாக வந்து கொண்டிருக்கிறது இந்த நிலையில் தற்போது ரவீனாவின் உறவினர்கள் வந்துள்ளார்கள். அப்பொழுது ரவீனாவை பற்றி பேசாமல் மணியைப் பற்றி மட்டும் தப்பு தப்பாக பேசி உள்ளார்கள்.

இதனால் சமூக வலைதளத்தில் ரவீனாவின் உறவினர்களை கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனாவின் உறவினர்கள் ரவீனாவிடம் கோட் ரெட் பற்றி பேசினார்கள்  மேலும் வெளியே நடக்கும் நிகழ்வுகளையும் அவர்கள் பேசியதால்  உடனே பிக் பாஸ் உங்களுக்கு கொடுத்த டைம் முடிந்து விட்டது  நீங்கள் பிக் பாஸ் விதிமுறைகளை மீறி உள்ளீர்கள்.

நட்புக்காக என்ன வேணாலும் செய்வேன்.. ரஜினி நடித்த “தளபதி” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மெயின் டோர் வழியாக வெளியே செல்ல வேண்டும் என ஒரே போடாக போட்டார் இதனால் ரவீனா அழுதார் ஆனாலும் அவர்களை வெளியே உடனடியாக அனுப்பினார்கள். இந்த நிலையில் இந்த வாரம் ரவீனா தான் வெளியே செல்வார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் குடும்பம் ரவீனா பற்றி எதுவும் பேசாமல் மணி பற்றி அவதூறாக பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.