Biggboss : 6 கிளாமர் நடிகைகளை இறக்கி விட்டு ரசிகர்களை உசுப்பேத்திய விஜய் டிவி.

Biggboss : விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசன்னாக நடைபெற்று வருகிறது அதன்படி 7 -வது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் என்டர்டைன்மென்ட் இருப்பதற்காக காமெடி நடிகர், தொகுப்பாளர், சின்னத்திரை நடிகர் நடிகைகள், பாடகர், இயக்குனர் என பிரபலங்கள் இறங்குவது உண்டு அதுபோல கவர்ச்சிக்கும் பஞ்சம் இல்லாத வகையில் சில கிளாமர் நடிகைகளையும் உள்ளே இழுத்து விட்டுள்ளனர் அப்படி பிக்பாஸ் வீட்டில் விளையாண்ட 6 கவர்ச்சி நடிகைகள் பற்றி பார்ப்போம்..

தனது காதலரை முத்தமிட்டு அறிமுகப்படுத்திய நடிகை அமலா பால்.. 32வது பிறந்தநாளில் காத்திருந்த சர்ப்ரைஸ்.!

ரேஷ்மா : வெள்ளித்திரை, சின்னத்திரையில் தலைகாட்டி ஓடிக்கொண்டிருக்கும் இவர் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு திறமையையும் கவர்ச்சியையும் காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் வெளியே வந்த அவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷிகா ஆனந்த் : இவர் ஆரம்பத்தில் இருந்து படங்களில் கிளாமரை காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார். பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையையும், கவர்ச்சியையும் தூக்கி காட்டினார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் போட்டி வைத்தது அதில் மேக்கப் போடக்கூடாது சேலையை அணிய வைத்தது.

Ajith : ஒரே ஒரு சீனை கேட்டு படத்தில் நடிக்க ஓகே சொன்ன அஜித்.! இந்த தில்லு வேற எந்த ஹீரோவுக்கும் வராது

நமீதா : தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய பிக்பாஸ் முதல் சீசனில் என்ட்ரி கொடுத்தார். இவரால் அதிக நாட்கள் தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினார்.

விசித்ரா : 90 காலகட்டத்தில் குணச்சத்திர மற்றும் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து அந்த இவர் அண்மையில் குக் வித் கோமாளி சீசனில் கலந்துகொண்டு அசத்தினர் அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 7 -ல் விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஷெரின் : தனுஷின் துள்ளுவது இளமை படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே கிளாமர் காட்டியதால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் விசில் படத்திலும் சற்று கவர்ச்சி காட்டி நடித்தார்.  நீண்ட இடைவேளைக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 3-ல் தலை காட்டினார். உடல் எடையை அதிகரித்து ஆள் அடையாளம் தெரியாதது போல் இருந்தார். வெளியே வந்த அவர் instagram பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார்.

மும்தாஜ் : ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வந்தவர் மும்தாஜ். இவர் படங்களில் அதிகமாக கவர்ச்சி காட்டி நடித்து வந்த இவர் பிக்பாஸ் வீட்டில்வேற மாதிரி விளையாண்டு பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இருபின்னும் அவரால் அதிக நாட்கள் தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினார்.