மருத்துவ முத்தமான ஆரவ்-ஓவியாலா சும்மா.. நேரடியாக லிப் லாக் தான்.. மணி-ரவீனா ஜோடிக்கே டஃப் கொடுக்கும் காதல் ஜோடி

Bigg Boss season 7: பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்களாக நண்பர்கள் போல் பழகி வந்த நிக்சன், ஐஷு இருவரும் முத்தம் கொடுத்துக்கொண்டு காதல் ஜோடிகளாக மாறி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 தொடங்கப்பட்டதிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

முதல் சீசனில் இருந்து தற்போது வரையிலும் காதல் ஜோடிகளுக்கும் பஞ்சமில்லை. ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஜோடிகள் சிக்கிக் கொள்வது வழக்கம். அப்படி முதல் சீசனில் ஓவியா-ஆரவ், இரண்டாவது சீசனில் யாஷிகா-மகத், மூன்றாவது சீசனில் கவின்-லாஸ்லியா, நான்காவது சீசனில் ஷிவானி- பாலாஜி ,ஐந்தாவது சீசனில் அமீர்- பாவனி, ஆறாவது சீசனில் சிவின்-கதிரவன் என அனைத்து சீசன்களிலும் காதல் ஜோடிகள் இருந்து வந்துள்ளார்கள்.

எழிலின் வாழ்க்கையை காப்பாற்ற போராடும் பாக்கியா.! என் பொண்டாட்டி புள்ளையும் என் கூட வாழ கூடாதா கேள்வி எழுப்பும் கணேசன்.!

அப்படி ஏழாவது சீசன் பல காதல் ஜோடிகள் இருப்பது தனியாக உட்கார்ந்து ரொமான்ஸ் செய்வது போன்றவற்றையும் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் மணி- ரவீனா இவர்கள்தான் அதிகமாக நெருங்கி பழகி வந்தார்கள் ஏனென்றால் இவர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே நண்பர்கள்.

எனவே இந்நிகழ்சியில் இருவருக்கும் நெருக்கம் அதிகமாக ஒன்றாக சுற்றி திரிந்தனர். இதனை அடுத்து பூர்ணிமா-சரவண விக்ரம் மற்றொன்று நிக்சன்-ஐஷு இந்த இரு ஜோடிகளும் ரொமான்ஸ் செய்த சுற்றி வந்தனர். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக நிக்சனும் ஐஷுவும் அதிக நெருக்கம் காமித்து வந்தார்கள் அப்படி இவர்கள் இருவரும் அடிக்கடி மைக்கை கழட்டி வைத்துவிட்டு பேசி வருவதனால் பிக் பாஸ் பலமுறை கண்டித்து இருக்கிறார்.

லியோ பட சொதப்பலுக்கு நான் தான் காரணம்.. வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்.!

இவ்வாறு பேசிக் கொண்டு வந்த இவர்கள் தற்பொழுது கிஸ் ரொமான்ஸ் வரை சென்றுள்ளது. அதாவது ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் நிக்சன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஐஷு இருவரும் கண்ணாடி அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஐஷு அப்படியே கிஸ் கொடுக்கிறார். பிறகு நிக்சனும் கொடுக்க வெட்கப்படுகிறார். இவ்வாறு இதனை பார்த்த ரசிகர்கள் மருத்துவம் முத்தமான ஆரவ்-ஓவியாவுக்கே டஃப் கொடுக்கிறார்கள் என கூறி வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..