ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து தெறித்து ஓடிய விசித்ரா.! விதி மீறியதால் நடக்கப்போவது என்ன.?

Bigg Boss season 7 Tamil today promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்டு என்ட்ரிக்கு பிறகு ஸ்மால் பாக்ஸ் போட்டியாளர்களுக்கும், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களை எதிர்த்து விளையாடி வரும் நிலையில் இதனால் ஸ்மால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் தங்களால் முடிந்த டாஃப்பை கொடுத்து வருகின்றனர்.

அதாவது இந்த வாரம் நடைபெற்ற அனைத்து டாஸ்க்களிலும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் தான் வென்றிருக்கின்றனர். இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் பிளான் போட்டு பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை தாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.

பட வாய்ப்பு இல்லாததால் பலான படத்தில் நடித்துள்ள குடும்ப குத்துவிளக்கு.! அட நீங்களா என அதிர்ச்சியான ரசிகர்கள்..

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் டாஸ்க் ஒன்று நடைபெற அனைவரும் பங்கு பெற்று விளையாடுகிறார்கள்.  டாஸ்க் முடிந்தவுடன் அர்ச்சனா நீ விளையாடுறியா என்று கேட்டிருக்கணும் என கூற இதற்கு தினேஷும், விசித்ராவும் கோபப்படுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் கடுப்பான விசித்ரா நான் ஸ்மால் பாஸ் வீட்டை விட்டு போவதாக கூறுகிறார். இதனையடுத்து தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் என்னை எதுக்குடி அங்க அனுப்பு நீங்க என கேட்க அதற்கு ஜோவிகா ரூல் பிரேக் பண்ணா கரண்ட் ஆஃப் ஆகும் என கூறுகிறார்.

ஐஷூவின் காதலர் இந்த முன்னாள் பிக் பாஸ் பிரபலமா.? உச்சகட்ட கோபத்தில் பதிவு.. நிக்சனின் நிலைமை என்ன?

ஆளுக்கு ஆளு ஒன்னு பேசிகிட்டு இருக்கீங்க எல்லாத்துக்கும் பதில் சொல்லிக்கிட்டே இருப்பேன்னு  கேனனு நினைச்சிட்டீங்களா என்ன இங்கதான் இருப்பேன் க்கேஸ் ஆப் ஆகட்டும் யாருக்கும் சோறு கிடையாது எனக் கூறிவிட்டு கிளம்புகிறார். பிறகு இவரிடம் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் பேசிக் கொண்டிருக்க என்ன வச்சு செஞ்சுகிட்டு இருக்காங்க அங்க அந்த அளவுக்கு கருமாந்திரமான மெச்சூரிட்டி இல்லாதவங்க என கத்துகிறார்.