பட வாய்ப்பு இல்லாததால் பலான படத்தில் நடித்துள்ள குடும்ப குத்துவிளக்கு.! அட நீங்களா என அதிர்ச்சியான ரசிகர்கள்..

serial actress gossips  : பொதுவாக பட வாய்ப்பு இல்லை என்றால் ஒரு சில நடிகைகள் எந்த வாய்ப்பாக இருந்தாலும் பரவாயில்லை என ஏற்று நடித்து விடுவார்கள் ஆனால் ஒரு சில காலகட்டத்தில் பட வாய்ப்பு கிடைத்து விடும் அந்த வகையில் இந்த நடிகையா அந்த காட்சியில் நடித்தது என ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்திருப்பார்கள்.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஆனந்தம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் கவிதா சோலைராஜ். இவர் கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். சேலத்தில் பிறந்த இவர் எப்படியாவது சினிமாவில் நுழைந்து விட வேண்டும் என்ற ஆசையில் சீரியலில் நடிக்க தொடங்கினார்.

இவர் நடித்த சீரியல்களான வேலுநாச்சி, சங்கமம், நீலி, வெள்ளி நிலா, காதல் முதல் கல்யாணம் வரை, என பல சீரியல்கள் இருக்கின்றன இதில் பெண்கள் விரும்பும் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகையையும் கவர்ந்து விட்டார் இதில் வள்ளி மற்றும் நிலா ஆகிய சீரியல்களில் கவிதா சோலைராஜ் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார்.

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த அவளும் நானும் என்ற சீரியலில் வில்லியாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த கவிதா சோலைராஜ் ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு திரைப்படம் ஒன்றில் பலான காட்சிகளில் நடித்துள்ளார் மொடதி ஹெச்சாரிகா என்ற திரைப்படத்தில் தான் பலான காட்சிகள் நடித்துள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

kavitha solairajan
kavitha solairajan

இதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்து விளக்காக நடித்துள்ள நீங்களா இந்த மாதிரி காட்சியில் நடித்துள்ளது என ஆச்சரியப்படுகிறார்கள். அதிலும் ஒரு சில ரசிகர்கள் சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற சூழ்நிலை வருவது வழக்கம்தான் இதையெல்லாம் தாண்டி தான் சினிமாவில் சாதிக்க முடியும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

kavitha solairajan
kavitha solairajan
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்