அசிங்கப்பட்ட கூல் சுரேஷ்.. முதன்முறையாக பிக் பாஸ் சீசன் 7-ல் ஜெயிலுக்கு சென்ற அக்ஷயா.! கெடுபுடி காட்டும் பிக் பாஸ்..

Bigg Boss season 7 today promo 1: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்த டாஸ்க்கள் மிகவும் கடுமையாக கொடுக்கப்பட்டு வருகிறது. பிக் பாஸும் விதி மீறுபவர்களை கடுமையாக தண்டித்து வருகிறார்.

இவ்வாறு தற்பொழுது ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் அனைவரையும் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் டார்கெட் செய்து வருகின்றனர். அப்படி அனைத்து டாஸ்க்களிலும் பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்கள் தான் வெற்றி பெற்று வருகிறார்கள் இதனால் இரு விட்டாருக்கும் இடையே சண்டை சச்சரவுகள் இருந்து வருகிறது.

அப்படி ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ்கள் பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் கேட்கும் வேலையை சரியாக செய்யவில்லை என்று அவர்கள் மேல் குற்றம் சாட்டி வருகின்றனர். இவ்வாறு இது ஒரு புறம் இருக்க அனைவரும் கண்டெண்ட் கொடுக்கிறோம் என்ற பெயரில் சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது.. சென்னையில் ஷூட்டிங்கை நிறுத்தி வைக்கும் அஜித்.!

இந்நிலையில் இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு  இருந்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்றிருக்கும் ஐஷூ, அனன்யா இவர்களில் ஒருவர் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் டேக் டைவஷன் என்ற டாஸ்க் நடைபெறுகிறது இதில் தோற்றால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு நபர் ஜெயிலுக்கு போக வேண்டும் என கூறப்படுகிறது. முதலில் விஷ்ணு விளையாடிக் கொண்டிருக்க பிறகு கூல் சுரேஷ் ஒரே ஒரு ஜான்ஸ் கொடுங்க சார் மூன்றுலயும் நான் விளையாடுகிறேன் என கூறிவிட்டு கூல் சுரேஷ் மெதுவாக விளையாட பிக் பாஸ் ஸ்கூல் சுரேஷ் டூ லேட் என கூறிவிடுகிறார்.

சிகரெட் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பா நீங்க.. லியோ சக்சஸ் மீட்டில் விஜய்யின் பேச்சுக்கு எதிர்ப்பு

பிறகு அனைவரும் சேர்ந்து அக்ஷயாவை தேர்ந்தெடுத்து ஜெயிலுக்கு அனுப்புகிறார்கள். நீங்கதான் தப்பு பண்ணுனீங்க என்று நினைத்துக் கொள்கிறேன் என எனக்கூறி ஸ்கூல் சுரேஷிடம் பிரதீப் பேசிக் கொண்டிருக்கிறார்.