நைட்டுக்கு மட்டும் மாயா வேண்டுமா ப்ராவோ.. கொச்சையாக பேசும் பூர்ணிமா.!

Bigg Boss season 7: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பிரதிபின் மீது குற்றம் சாட்டி பிளான் பண்ணி மாயா மற்றும் பூர்ணிமா டீம் வெளியே அனுப்பினர். இதனை அடுத்து இவர்களே எல்லை மீறி இரட்டை அர்த்தங்களில் ஆண்களிடம் பேசும் சில காட்சிகள் இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் கடுப்பில் இருந்து வருகின்றனர்.

மாயா, பூர்ணிமா ஏஜென்ட் குரூபாக சேர்ந்து தங்களுக்கு பிடிக்காத ஒருவரை டார்கெட் செய்து அவர்களை காலி பண்ணி வருகின்றனர். அந்த வகையில் தான் பிரதீபிடம் அவர் என்ன பேசினாலும் தானும் அதே போல் பேசிவிட்டு ஒரு கட்டத்தில் அனைவரும் சேர்ந்து கமலிடம் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி வெளியில் அனுப்பி வைத்துள்ளனர்.

இதை பற்றி தீவிரமாக விசாரிக்காமல் இவர்கள் சொன்னவுடன் பிரதீப்பை வெளியேற்றி இருப்பதனால் ரசிகர்கள் கமல் மற்றும் பிக் பாஸ் நடத்துபவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் மீண்டும் பிரதீப் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

குணசேகரனிடமே ஈஸ்வரியை அம்மானு சொன்ன ஜீவானந்தத்தின் மகள்.! எல்லாத்துக்கும் முடிவு கட்ட பைலுடன் வந்த அப்பத்தா..

இந்த சூழலில் தற்பொழுது வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்றில் வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளராக வந்த பிராவோவிடம் பூர்ணிமா நைட்டுக்கு மாயா வேணுமா என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. பிராவோ இல்லைங்க என்று சொல்லும் காட்சியும் அந்த வீடியோவில் உள்ளது.

இதனை அடுத்து ‘அது என்ன நைட்டுக்கு’ என்று மாயா கேட்க பூர்ணிமா வேறு ஒரு அர்த்தத்தில் சிரிக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சரமாரியாக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர் இந்த வாரம் கமல்ஹாசன் பூர்ணிமா மற்றும் மாயா இருவரையும் ரெட் காடு கொடுத்து வெளியே அனுப்பிவிட்டு பிரதீப்பை வர வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

புருஷனுக்கு ஆசை ஆசையாக மீன் குழம்பு வைத்த மீனா. மீண்டும் தில்லாலங்கடி வேலை பார்த்த விஜயா.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்..

மேலும் பெண்களின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று பிரதீப்பை விரட்டி அடித்த நிலையில் அதே போல் ஆண்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தாக இருக்கும் பூர்ணிமா மற்றும் மாயாவை விரட்டி விட வேண்டும் என சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..