ஏஜென்ட் டீம்லா கிளம்புங்க.. இனிமே நாங்கதான்.! டாஸ்க்கில் ஜெயித்து பிக் பாஸ் வீட்டாரை அலறவிட்ட சுமால் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

Bigg Boss season 7 today: முதன்முறையாக தற்பொழுது நடைபெற்ற டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் ஜெயித்து பிக் பாஸ் வீட்டாருக்கு தரமான நோஸ் கட் கொடுத்துள்ளனர். அதாவது பிக் பாஸ் வீடு பயங்கர கலவரத்துடன் இருந்து வரும் நிலையில் அனைவரும் சேர்ந்து பிரதீப் இருக்கு ரெட் கார்டு கொடுத்து எவிக்ஷன் செய்துள்ளார்கள்.

எனவே பெண் போட்டியாளர்களுக்கு எதிராக விசித்ராவும், அர்ச்சனாவும் களமிறங்கி தங்களுடைய கருத்துக்களை கூறி மாயாவின் ஏஜென்ட் டீமிடம் சண்டை போட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த விசித்ரா, அர்ச்சனா இருவரும் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்து விதி மீறல்கள் செய்த நிலையில் மாயா கூறியும் எந்தவித பதிலும் அளிக்காமல் இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர்.

கொழுக் மொழுன்னு இருந்ததால் விமர்சிக்கப்பட்ட 5 நடிகைகள்.. இது ஒத்து வராது என திருமணம் செய்து கொண்ட நடிகை

இவ்வாறு தொடர்ந்து இவர்களுடைய பேச்சு மாயாவை கோபப்படுத்த விசித்ரா, தினேஷ், அர்ச்சனா மூன்று பேரையும் டாஸ்க்கில் ஜெயிக்க விட கூடாது வச்சி செய்ய வேண்டும் என மாயா கூறினார். மேலும் வீடு சுத்தம் செய்ய சொல்லி டார்ச்சர் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

அப்படி இன்று நடைபெற்ற கிளீனிக் டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்கள் வெற்றி பெற்று மாயாவுக்கு செம பல்பு கொடுத்துள்ளனர். எனவே இதனால் மாயா போட்ட அனைத்து பிளாணும் வீணாகிவிட்ட நிலையில் ஸ்மால் பாஸ் வீட்டார்கள் தங்கள் ஜெயித்ததை டான்ஸ் ஆடி கொண்டாடி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

கமலஹாசன் திரைப்பயணத்தில் மறக்க முடியாத திரைப்படங்கள்.! ஒவ்வொன்னும் நின்னு பெசுச்சி..

ஏஜென்ட் குரூப் உடன் பேசிக்கொண்டிருக்கும் மாயா அவர்கள் லக்கில் ஜெயித்து விட்டதாக கூறி தனது மனதை தேற்றிக் கொள்கிறார். மறுபுறம் பூர்ணிமாவிடம் ஜெயித்ததும் அர்ச்சனாவின் வாயை பார்த்தியா என உருவ கேலி செய்திருக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் மாயா, பூர்ணிமாவின் ஏஜென்ட் டீமை கலாய்த்து வருகின்றனர்.