சத்தமே இல்லாமல் நிக்சன் வெளியிட்ட புகைப்படம்.!

Bigg Boss season 7 Nixen: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் சீசன் 7 வெற்றிகரமாக நிறைவடைந்தது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு, விஜய் வர்மா, மாயா, விசித்ரா, யுகேந்திரன், பாவா செல்லதுரை, மணிச்சந்திரா, அனன்யா, அக்ஷயா, நிக்சன் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்.

கலை கட்டிய ரோபோ சங்கர் வீடு.. இந்திராஜாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது வைரலாகும் புகைப்படங்கள்..

வைல்ட் காட்டு போட்டியாளர்களாக அன்ன பாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்.ஜே பிராவோ உள்ளிட்ட ஐந்து பேர் களம் இறங்கினார்கள் அதன் பிறகு சூடு பிடிக்கி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ஒரு கட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தாலே மன உளைச்சல் ஏற்படுவதாகவும் பலரும் கூறி வந்தனர்.

முந்தைய சீசன்களை விட இந்த சீசன் படுமோசமாகவே அமைந்தது இவ்வாறு இதில் அதிகமாக வாக்குகளை பெற்ற அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு டீம் ஆக பிரிந்த நிலையில் இதில் புள்ளி கேங் தற்போது இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

அர்ஜுனுக்கு முன்பே மூன்று டாப் ஹீரோக்கள் முதல்வன் திரைப்படத்தை நிராகரித்துள்ளார்களா.? அட லிஸ்டில் இவரும் இருக்கிறாரா.

சமீபத்தில் சரவண விக்ரம், அனன்யா, பூர்ணிமா, மாயா, நிக்சன், அக்ஷயா உள்ளிட்ட ஆறு பேரும் சந்தித்துள்ளனர். அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நிக்சன் தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளார் இதனை ரசிகர்கள் புள்ளி கேங் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Bigg Boss season 7 Nixen
Bigg Boss season 7 Nixen