வீட்டுக்குள் நுழைந்த உடனேயே ஒவ்வொருவரின் முகத்திரையையும் கிழித்த விஜய் வர்மா.. பூர்ணிமா நீ ரொம்ப பாவம்

BiggBoss 7 Promo : விஜய் டிவியில் 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 7. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இடையில் வைல்டு கார்டு என்ட்ரியாக ஐந்து பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டினுள்  வந்தனர்..

இந்த நிலையில் ஒவ்வொரு வார எபிக்ஷனில் ஒரு போட்டியாளர் வெளியேற தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா, சரவண விக்ரம், விஷ்ணு, நிக்சன், அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், அக்ஷயா, கூல் சுரேஷ், மணி, ரவீனா போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர்.. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் கடுமையான போட்டிகள் நிலவின..

பாண்டியனுக்கு தெரியாமல் செந்தில் மீனா திருமணத்தை நடத்தி வைக்க முடிவெடுத்த கதிர் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

ஏனென்றால் இந்த டாஸ்க்கில் பிக் பாஸ் போட்டியாளர்கள் தோற்றால் எலிமினேட்டான பழைய போட்டியாளர்கள் உள்ளே வருவார்கள் என பிக் பாஸ் சொல்லி இருந்தார் அதேபோல் இந்த போட்டியில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் தோற்றதால் தற்பொழுது எலிமினேட் ஆன விஜய் வர்மா மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்..

அவர் அங்கு வைத்துள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் புகைப்படத்தையும் சுத்தியால் உடைத்து ஒவ்வொருவரின் முகத்திரியையும் கிழக்கிறார்.. சரவணன் விக்ரமை பார்த்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் நீங்க.? அந்த மாஸ்க் வேணும்னா போட்டுக்கோங்க என்று சொல்கிறார்.. பிறகு ரவீனாவை மணி சொன்னா நீங்க கேப்பீங்களா அது கேம் இல்ல என்கிறார்..

சூர்யா மனசு மாறினாலும் பழசை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும் ராஜலட்சுமி.. வருத்தத்தில் மகா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

பிறகு பூர்ணிமா எப்படின்னா, நீங்க ஏற்கனவே மைண்ட்ல பிக்ஸ் பண்ணிட்டு தான் இவங்க கிட்ட இந்த கேள்வியை கேட்கணும்னு கேப்பீங்க என்கிறார்.. பிறகு நிக்சனிடம் நீங்க ரொம்ப பொய் சொல்றீங்க என்று எல்லா போட்டியாளர்கள் பற்றியும் அவருடைய புரிதலை சொல்லும் ப்ரோமோ வீடியோ வெளியாகியிருக்கின்றன.