ஜஸ்ட் 5 to 30 நிமிடம் தான் வேறு வழி இல்லாமல் நடிகைகள் அதை செய்கிறார்கள்.! உண்மையைக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்..

Tamil gossips : சினிமாவில் ஜொலிப்பதற்கு ரசிகர்களை மட்டும் கவர்ந்தால் போதாது அதையும் தாண்டி பலரை சந்தித்து வாய்ப்பை மெல்ல மெல்ல பெற வேண்டும் அப்பொழுது தான் சினிமாவில் நுழைய முடியும் ஆனால் ஒரு சிலர் ஏஜெண்டுகள் மூலம் சினிமாவில் நுழைகிறார்கள் அப்படியே ஏஜெண்டுகளை அணுகினால் அவர்கள் டிமாண்ட் வைக்கிறார்கள்.

நீங்கள் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்றால் வெறும் அழகும் நடிப்பு மட்டும் போதாது இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர்கள் கேமராமேன் என பலரை அனுசரித்துப் போக வேண்டும் இப்படி அவர்களை அனுசரித்தால் மட்டுமே பட வாய்ப்பு கிடைக்கும் என ஏஜெண்டுகள் கூறி விடுவார்கள் இதற்கு ஓகே என்று கூறினால் மட்டுமே அவர்கள் உங்களின் பெயர்களை லிஸ்டில் ஏற்றுவார்கள்.

வீட்டை விட்டு வெளியே போக சொன்ன ஜனனி.. லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்ட குணசேகரன்.. எதிர்நீச்சல் பரபரப்பான ப்ரோமோ

ஐந்து நிமிடக் காட்சியாக இருந்தாலும் சரி பத்து நிமிட காட்சியாக இருந்தாலும் சரி இரண்டில் இருந்து ஐந்து நபருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். ஆனாலும் இதிலிருந்து ஒரு சில நடிகைகள் தப்பித்து விடுவார்கள். அப்படி தப்பிக்கும் நடிகைகள் இயக்குனர் மற்றும் நடிகைகளுடன் தொடர்பில் இருப்பார்கள்.

ஆனால் எல்லா நடிகைகளும் தப்பிக்க முடியாது ஒரு சில நடிகைகள் ஆரம்பத்தில் இருந்து அட்ஜஸ்ட்மெண்டை அல்வா சாப்பிடுவது போல் இருந்து பட வாய்ப்புகள் பெற்றுக் கொள்வார்கள் அதேபோல் சில ஹீரோக்களுடன் நெருக்கமாக எப்பொழுதும் அவர்களிடமே இருப்பார்கள் அதற்குக் காரணம் மற்றவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக தான் ஆனால் அந்த திரைப்படம் முடியும் வரை தான் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியும் இந்த திரைப்படம் முடிந்தவுடன் அவர்கள் நிலைமையே வேறு.

ஆண்களுக்கு அந்த மாதிரியான பெண்களைத் தான் ரொம்ப பிடிக்கும்.. நடிகை கஸ்தூரி போட்ட பதிவு

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு பல நடிகைகள் ஐந்திலிருந்து 30 நிமிடம் மட்டும்தான் என பல அழகிகள் இளம் பெண்கள் நடிப்பு துறையை தேர்ந்தெடுத்து அட்ஜஸ்ட்மெண்ட் செய்து விடுகிறார்கள் அதிலும் ஒரு சிலர் ஏமாந்து தன் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் அப்படி வாழ்க்கையை தொலைத்த பலரின் வாழ்க்கை தடம் தெரியாமல் போய் உள்ளது அந்த லிஸ்டில் ஸ்ரீ ரெட்டி இலக்கியா என பலரைக் கூறலாம் இப்படி அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பயில்வான் பல விஷயங்களை வெளிப்படையாக பேசி உள்ளார்.