விஜயகாந்த் படத்துடன் மல்லுக்கட்டிய அர்ஜுன்.. வின்னர் யார் தெரியுமா.?

விஜயகாந்த் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்து ரொம்ப கஷ்டப்பட்டு பட வாய்ப்பை கைப்பற்றினார். முதலில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த விஜயகாந்த்.  அம்மன் கோயில் கிழக்காலே, செந்தூரப்பூவே என கிராமத்து கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து வெற்றிகளை கண்டு வந்த இவர் ஒரு கட்டத்தில் அனைத்து விதமான கதைகளிலும் நடித்து ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தை பிடித்தார்.

மேலும் சிறப்பாக பலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அரசியலில் இறங்கி வெற்றிகளை கண்டு வந்தார்.  யாரு கண்ணு பட்டதோ என்னவோ விஜயகாந்தின் உடல்நிலை ரொம்ப மோசமானது அதன் பிறகு ஓய்வு பெற்றது வந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28 தேதி இயற்கை எழுதினார்.

விஜயகாந்துடன் நேருக்கு நேர் மோதிய விஜய் திரைப்படங்கள்.. ஜெயிச்சது யார் தெரியுமா.?

இவருடைய மறைவிற்குப் பிறகு விஜயகாந்த் பற்றி பலரும் பேசி வருகின்றனர் இந்த நிலையில் விஜயகாந்துடன் அர்ஜுன் மோதிய படங்கள் என்னென்ன யார் அதில் வெற்றி பெற்றார் என்பது குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

1988 ஆம் ஆண்டு விஜயகாந்தியின் உள்ளத்தில் நல்ல உள்ளம் படமும், அர்ஜுனின் தாய் மேல் ஆணை படமும் மோதியது இதில் இரண்டு படங்களுமே ஆக்சன் படங்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது.

இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த நடிகர் தான் இந்த சிறுவன்.! அட இந்த நடிகரா இது..

1990 ஆம் ஆண்டு அர்ஜுனனின் பெரிய இடத்து மாப்பிள்ளை படமும், விஜயகாந்த் சந்தனக்காற்று படமும் வெளியானது இதில் இரண்டு படங்களுமே சுமாராக ஓடின.

1999 ல்  விஜயகாந்தின் கண்ணுபடபோகுதய்யா படமும், அர்ஜுனின் முதல்வன் படமும் வெளியானது இதில் விஜயகாந்த் படம் ஹிட் அடித்தது. அர்ஜுன் படம்  பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.