இந்திய சினிமாவையே திரும்பி பார்க்கவைத்த நடிகர் தான் இந்த சிறுவன்.! அட இந்த நடிகரா இது..

Actor childhood Photo: பிரபல முன்னணி நடிகரின் சிறு வயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி பிரபலங்கள் தங்களுக்கு மக்கள் மத்தியில் மார்க்கெட் இருக்கும் பொழுதே தங்களது வாரிசுகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகரின் சிறுவயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இந்த சிறுவன் வேறு யாருமில்லை பாகுபலி திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த பிரபாஸ் தான். 

பார்க்கில் குத்தாட்டம் போட்ட மனோஜ்.. வீடியோ எடுத்து குடும்பத்தினருக்கு காட்டிய முத்து – சிறக்கடிக்க ஆசை

தயாரிப்பாளரின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமான பிரபாஸ் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்படி தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ஹீரோவாக நடித்து ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் தான் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2. இந்த இரண்டு படங்களுக்காக ஐந்து ஆண்டுகளாக தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

Prabhas childhood Photo
Prabhas childhood Photo

இந்த படங்கள் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ் பாகுபலி படத்தினை தொடர்ந்து சஹோ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை மேலும் பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம், ஆதி புருஷ் போன்ற திரைப்படங்கள் படும் தோல்வியை சந்தித்தது.

மேல இருக்குறவன் கீழ வந்துதான் ஆகணும்.. சன் டிவி சீரியலை பின்னுகுத்தள்ளி முன்னேறும் விஜய் டிவி.. இதோ TRP லிஸ்ட்

இந்நிலையில் கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று உலகம் முழுவதும் சுமார் 700 கோடி வசூலை நெருங்கியது. தற்பொழுது பிரபாஸின் சிறு வயது புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Prabhas childhood Photo
Prabhas childhood Photo