அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள ரசவாதி திரைப்படத்தின் டீசர் இதோ..!

Rasavathi teaser : நடிகர் அர்ஜுன் தாஸ் ஒரு சில திரைப்படங்களில் வில்லன் நடிகராக நடித்துள்ளார் இவர் கைதி திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலம் அடைந்தார் அதனை தொடர்ந்து அநீதி திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார்.

இந்த நிலையில் அர்ஜுன் தாஸ் நாயகனாக ரசவாதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இதனை இயக்குனர் சாந்தகுமார் இயக்கியுள்ளார்.

2023 -ல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டாப் 5 நடிகைகள் இவர்கள் தான்… அட இவர் சூரியின் காதலியாச்சே

இயக்குனர் சாந்தகுமார் இதற்கு முன்பு மௌன குரு மகாமுனி ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இந்த இரண்டு திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது அதனால் இவர் இயக்கி வரும் ரசவாதி திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் அவர்களுடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சுஜிதா, சங்கர் சுஜாதா, வீஜே ரம்யா சுப்ரமணியம், ரேஷ்மா வெங்கடேஷ் ஆகியவர்கள் நடித்துள்ளார்கள்.

மிரட்டலாக வெளியானது சிவகார்த்திகேயனின் அயலான் ட்ரைலர்.!

படத்திற்கு தமன் தான் இசையமைத்துள்ளார் படத்தை டி எம் ஏ மெக்கானிக் கம்பெனி தயாரித்துள்ளது இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்