கிளாமரில் எல்லை மீறும் அனிக்கா.. மேலாடை இல்லாமல் மோசமான காட்சி.. அதிருப்தியில் ரசிகர்கள்

anikha surendran : மலையாளத் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன் இதனை தொடர்ந்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு இவரை அஜித்தின் மகளாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்திலும் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் இப்படி தொடர்ந்து அஜித்துக்கு மகளாக நடித்ததால் இவர் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் வந்தது மேலும் தற்பொழுது இவர் பருவ வயதை தொட்டுள்ளார் அடிக்கடி சமூக வலைதளத்தை பயன்படுத்தி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது.

ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போடுட்டு காணாமல் போன எட்டு நடிகைகள்.

மேலும் இவர் நடிப்பில் நானும் ரவுடிதான், மிருதன் ஆகிய திரைப்படங்களும் வெளியானது இதனை தொடர்ந்து ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார் அதுமட்டுமில்லாமல் இவர் நடிப்பில் வெளியாகிய புட்டபொம்மா திரைப்படம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது.

மேலும் இவர் தெலுங்கில் உருவாக இருக்கும் புதிய வெப் சீரியஸ் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார் ஏற்கனவே இவர் கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லாமல் நடித்து வரும் அனிகா சுரேந்திரன் இந்த வெப் சீரியஸில் சில நிமிடம் மேலாடை இல்லாமல் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இந்த தகவல் ரசிகர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போடுட்டு காணாமல் போன எட்டு நடிகைகள்.

மேலும் இவர் நடிக்க இருக்கும் வெப் சீரியஸ் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி காட்சிகளில் நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள் ஆனால் அவர் புது புது திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இது போல் நடிக்க ஆரம்பித்து விட்டார் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் இவர் புகைப்படத்தை வெளியிடும் பொழுது இதெல்லாம் சர்வ சாதாரணம் என ஒரு தரப்பு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.