நயன்தாராவை விட உங்களுக்கு தான் கேரள புடவை நல்லா இருக்கு.. அணிக்கா சுரேந்திரன் புகைப்படத்தை பார்த்து ஜொல்லு வடியும் நெட்டிசன்ங்கள்..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி இன்று ஹீரோயினாக உருமாறி உள்ளவர் நடிகை அனிகா சுரேந்திரன் இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அந்த திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் அதனை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இன்று வரை கண்ணான கண்ணே என்ற பாடலை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள் அந்த அளவுக்கு மிகவும் பிரபலமான பாடல். மேலும் அனிகா சுரேந்திரன் மிருதன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார் மலையாளத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இவர் சில காட்சிகளில் நெருக்கமாக நடித்திருந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

அட சன் டிவி சுந்தரி சீரியல் நடிகையா இப்படி.. நீச்சல் உடையில் வைரலாகும் புகைப்படம்..

இதுபோல் காட்சிகளில் நடிக்காதீர்கள் என அறிவுரை வழங்கினார்கள் ஆனால் அவர் எதையும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அது போல் காட்சிகளிலும் நடித்து வருகிறார் தற்போது இவர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படத்தில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது.

நடிகை அனிகா சுரேந்திரனை பார்த்து பல ரசிகர்கள் அடுத்த நயன்தாரா நீங்க தான் என கூறி வருகிறார்கள் இந்த நிலையில் அதற்கு ஏற்றார் போல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிகா பதிவு செய்தும் புகைப்படங்களை பார்த்தால் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான் ஏனென்றால் அந்த அளவு முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் கேரள புடவை அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜயா மேடம் இதுக்கு பேரு தான் புயலுக்கு முன் அமைதியா.. ரோகிணி இனி உனக்கு மீனாவோட நிலைமை தான்..

அந்த வீடியோவில் அச்சு அசல் நயன்தாரா போலவே கேரள புடவையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகிறது.

ANIKHA SURESNDARAN
ANIKHA SURESNDARAN
ANIKHA SURESNDARAN
ANIKHA SURESNDARAN