அட சன் டிவி சுந்தரி சீரியல் நடிகையா இப்படி.. நீச்சல் உடையில் வைரலாகும் புகைப்படம்..

பொதுவாக தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி டிஆர்பிஎல் நுழைவு வருவது உண்மைதான் இந்த வகையில் சன் தொலைக்காட்சி ஒட்டுமொத்த தொலைக்காட்சிகளுக்கும் போட்டியாக இருந்து வருகிறது ஏனென்றால் சீரியலில் டி ஆர் பி எல் முதலிடத்தில் இருந்து வருகிறது அதேபோல் ஒவ்வொரு சீரியலும் ஒரு விதமான ரேட்டிங்கை பெற்றுள்ளது மற்ற தொலைக்காட்சிகளை நெருங்க விடாமல் பல வருடங்களாக கட்டிக் காட்டுகிறது.

அப்படி சன் தொலைக்காட்சியில் நந்தினி சீரியல் நடித்து வருபவர் தான் ஸ்ரீ கோபிகா சந்திரன்  இவர் சுந்தரி சீரியலில் அனு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அது மட்டும் இல்லாமல் உயிரே அன்பே வா 2 ஆகிய தொடர்களை நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் 90 எம்எல் திரைப்படத்தில் ஓவியாவுடன் சினிமாவில் நுழைந்தார் அதன் பிறகு சின்ன சின்ன ரோல்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

கதிரை புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் ராஜி!! ஆபீஸிலேயே சண்டை போட்ட மீனா… மீனாவை தேடும் செந்தில்..

ஸ்ரீ கோபிகா சந்திரன் சமீபகாலமாக கிளாமரான உடைகளை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கிளாமரான உடைகள் நீச்சல் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் கவர்ச்சியில் இறங்கி விட்டீர்களா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

sun tv sri gopika
sun tv sri gopika
sun tv sri gopika
sun tv sri gopika