கருப்பு கலர் உள் ஆடையுடன் போஸ் கொடுத்த அனிகா.. கொஞ்சம் கூட இதை நாங்க எதிர்பார்க்கல..18 வயது தாண்டியதும் உங்க அட்டூழியம் தாங்க முடியலையே..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்த பல நட்சத்திரங்கள் தற்பொழுது சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன் இவர் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் மலையாள சினிமாவில் 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் விஸ்வாசம் திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்தார் அது மட்டும் இல்லாமல் நானும் ரவுடிதான், மிருதன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

தலைவா படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா.. இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

இவர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்ததால் இவரை பலரும் அஜித்தின் மகளாக பார்க்க ஆரம்பித்தார்கள் தற்பொழுது தனுசு இயக்கத்தில் ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும்ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்..

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அணிக்கா சினிமாவைப் பொறுத்தவரை எனக்கு விஜய் தேவார கொண்டா மீது அதிக கிரஷ் இருந்தது எனக் கூறியிருந்தார் இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடும் இவர் வெறும் உள்ளாடையுடன் செல்பி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

குடும்பத்தை பிரிக்க பாக்குறியே என பெண் வீட்டாரிடம் சண்டை போடும் கோமதி!! சரவணனுக்கு ஆறுதலாக ராஜி..

இதோ அந்த புகைப்படம்.

anikha
anikha
anikha
anikha
anikha
anikha
anikha
anikha