தலைவா படத்தில் நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கிறதா.. இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..

தளபதி விஜய் 2013 ஆம் ஆண்டு ஏ எல் விஜய் இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் தலைவா இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் கதாநாயகியாக அமலாபாலம் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் சந்தானம், சுரேஷ், உதயா, பொன்வண்ணன், தம்பி ராமையா, மனோபாலா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம்  கலவையான விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது தலைவா திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த திரைப்படத்தில் ஒரு சில கதாபாத்திரத்தை ரசிகர்கள் அவ்வளவு எளிதாக மறுக்க முடியாது அந்த வகையில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவர் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு தமிழ் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சிறு சிறு வேடத்திலும் நடித்துள்ளார் இவரின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தலைவா திரைப்படத்தில் குடும்பப் பெண் போல் இருந்த இவர் தற்போது அல்ட்ரா மாடர்ன் லுக்கில்  மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்.

thalaiva movie actress
thalaiva movie actress
thalaiva movie actress
thalaiva movie actress
thalaiva movie actress
thalaiva movie actress