லைட்டா ஆடையை இறக்கி அதை காட்டுங்க.. இதெல்லாம் பணத்துக்காக.. பிரபல இயக்குனர் பற்றி பகீர் தகவலை வெளியிட்ட ஆண்ட்ரியா..

andrea : தமிழ் சினிமாவில் சினிமாவிற்காக எந்த ஒரு லெவலுக்கும் இறங்கும் நடிகர் நடிகைகள் ஒரு சிலர்கள் மட்டுமே இருக்கிறார்கள் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் ஆண்ட்ரியா இவர் பின்னணி பாடகி நடன கலைஞர் என பல வருடங்களாக பணியாற்றி வருகிறார். தமிழில் முதன்முதலாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகிய பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

தான் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது இதனைத் தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதனால் அதன் மூலம் வெற்றியும் பெற்றார். மேலும் படத்திற்காக கதாபாத்திரத்திற்காக எந்த அளவு கவர்ச்சியாக இறங்கி நடிக்க சொன்னாலும் நடிக்கும்  திறமை கொண்டவர்.

பணத்தை அடுக்கி வையுங்கள் அதைவிட உயரமாக இருந்தால் கொடுங்கள்.. பிரபல இயக்குனரை கேலி செய்த அஜித்.!

அப்படிதான் வடசென்னை திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தை பார்த்தாலே உங்களுக்கே தெரியும் இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அந்த பேட்டி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர்கள் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற விஷயத்தை மறைத்து விடுவார்கள்.

சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஸ்கர்ட் கொஞ்சம் இறக்கி இடுப்பை காட்டுங்க அந்த இடத்தை கொஞ்சம் காட்டுங்க என சொல்லும்பொழுது தான் எதற்காக இந்த மாதிரி பண்றீங்க என கேட்க தோணும் ஆனால் நான் கிளாமராக நடிக்க தயார் அப்படியே கிளாமராக நடிக்க வேண்டும் என்றால் கதைக்கு தேவைப்பட்ட இடத்தில் மட்டுமே அதுபோல் நடிப்பேன் அதற்கு நான் தயார் என கூறியுள்ளார்.

72 வயது நடிகருடன் டூயட் ஆடபோகும் சமந்தா .? இத்தலம் கொஞ்சம் ஓவர்

ஆனால் ஒரு சிலர் காசுக்காக நான் கிளாமராக நடிக்கிறேன் என நினைக்கிறார்கள் அப்படி காசுக்காக நான் கிளாமராக நடிப்பதே கிடையாது என அந்த பேட்டியில் ஆண்ட்ரியா அவர்கள் கூறியுள்ளார்.