அஜித்தை விஜயக்கு எதிராக கூர் செத்திவிடும் நடிகர்.! இதுக்கு பேர்தான் நாரதர் வேலையா.?

நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் சமூக அக்கறை கொண்டவர். அதனாலேயே இது வரை எந்த ஒரு விளம்பரங்களிலும் நடித்திருக்க மாட்டார். அது மட்டுமல்லாமல் தனக்கென எந்த ஒரு ரசிகர் மன்றமும் இருக்கக் கூடாது என  நினைப்பவர். ஆனால் இவருக்காக பல கோடி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

சினிமாவில் நடிப்பதை தவிர எந்த ஒரு பொது  நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார். இவருக்கு எந்த ஒரு சமூக வலைதளத்திலும் தொடர்பில்லை. சினிமாவில் நடிப்பதை தவிர பொழுதுபோக்கு என்றால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிப்பது. மேலும் இவருக்கு கார் ரேஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.

பையனா.? பொண்ணா.? காதல் கணவருடன் விளையாட்டை ஆரம்பித்த அமலாபால்..

அதிலும் குறிப்பாக அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டார். மேலும் பெரிய பெரிய பிரபலங்கள் இறந்தால் கூட அந்த இடத்திற்கு செல்ல மாட்டார் இவரால் அவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினாலயே.

இப்படி தனக்கென ஒரு வட்டத்திற்குள் வாழும் இவரை ஒரு நடிகர் அடிக்கடி சந்தித்து அரசியலுக்குள் இவரை இழுத்து விடுவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அதாவது இவருடன் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்த நடிகர் ரங்கராஜ் பாண்டே. இவரை அடிக்கடி தனிமையில் சந்தித்து அரசியல் பேசி வருவதாக  கூறப்படுகிறது. ரங்கராஜ் பாண்டே ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் அரசியல் நெறியாளர்.

சீரியலில் ஒரு எபிசோட்டுக்கு அதிக சம்பளம் வாங்கும் 5 நடிகைகள்.! விஜய் டிவி பிரபலத்திற்கு அள்ளிகொடுத்த சன் டிவி.!

இது விஜய் அரசியலுக்கு வருவதால் அவருக்கு எதிராக அஜித்தை தூண்டிவிட்டு அவரை அரசியலுக்கு வர வைப்பதற்காக  பேசப்படுவதாகவும். அப்படி இல்லை என்றால் அஜித் வந்தால் விஜய்க்கு சரிபாதியாக ஓட்டு பிரியும் என்பதால் அரசியல் கட்சியினர் ரங்கராஜ் பாண்டேவை தூண்டிவிட்டு செய்யவிடுகிறார்கள் எனவும் பேசிக் கொள்கின்றனர்.

எது எப்படியோ தற்போதையெல்லாம்  நடிகர்களுக்கு அரசியலில் கால் தடம் பதிப்பதும் ஒரு ஆசையாகவே இருக்கிறது. அந்த வகையில் தல அஜித்திற்கு அரசியலுக்கு வருவதற்கு விருப்பம்  இருக்கா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.