amala paul pregnant : நான் அம்மாவாகிட்டேன் சந்தோஷமான செய்தியை சொன்ன அமலாபால்.! வைரலாகும் புகைப்படம்

amala paul pregnant : நடிகை அமலா பால் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். சினிமாவை பொருத்தவரை ஏராளமான முன்னணி நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் எங்கு தங்களது மார்க்கெட் குறைந்து விடுமோ என திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

மேலும் சில நடிகைகள் காதல் தோல்விக்கு பயந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி சமீபத்தில் கூட நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். இந்நிலையில் நடிகை அமலா பால் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

திருநங்கையாக நடித்து மிரட்டிய 5 தமிழ் நடிகர்கள்.. திரையரங்கில் கண்ணீரை வர வைத்த சரத்குமார்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த அமலா பால் விஜய்யுடன் தலைவா திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அப்படத்தின் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட சில வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இவர்கள் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

இவ்வாறு விவாகரத்திற்கு பிறகு அமலாபால் தொடர்ந்து சர்ச்சைக்குரிய திரைப்படங்களில் நடித்து வந்தார். அப்படி ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது இதனை அடுத்து சிங்கிளாக ஊர் சுற்றி வந்த அமலா பால் அடிக்கடி தனது ஹாட் போட்டோ ஷூட்டை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அடிமட்டமாக இறங்கி மகா செய்த வேலை.. பற்றி எரியும் ராஜலட்சுமியின் அடிவயிறு – ஆஹா கல்யாணம் இன்றைய ப்ரோமோ

அப்படி கடைசியாக அமலாபாலின் பிறந்தநாள் அன்று அவரது நெருங்கிய நண்பர் அமலா பாலுக்கு ப்ரோபோஸ் செய்த வீடியோவை வெளியிட்டு இருந்தார். பிறகு அமலா பாலுக்கும் அவரது நண்பருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் சிம்பிளாக திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனை அடுத்து தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படத்தின் மூலம் தற்பொழுது தெரிவித்துள்ளார்.

amala paul pregnant
amala paul pregnant
amala paul pregnant
amala paul pregnant
amala paul pregnant
amala paul pregnant